Happy Birthday WhatsApp Status Video Editing Kinemaster 10may2023
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் செலக்ட் பண்ணுங்க.
9x16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன செலக்ட் பண்ணுங்க.
லெஃப்ட் சைடு கீரைக்கான செலக்ட் பண்ணுங்க கீழே எடிட்டிங் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க.
ஃபுல் ஸ்கிரீன் குடுங்க மேல போட்டோ எடுகேஷன் 3.5 செகண்ட் செலக்ட் பண்ணுங்க.
ரைட் சைடு மீடியா ஆப்ஷனை செலக்ட் பண்ணிட்டு நீங்க எடிட் பண்ண போற ஃபோட்டோஸ் எல்லாமே ஒன் பை ஒன்னா செலக்ட் பண்ணுங்க.
எல்லா போட்டோவுமே கரெக்டா ஃபீல் ஸ்கிரீன்ல இருக்கா ஸ்கிரீன்ல கவர இருக்கான்றத செக் பண்ணிக்கோங்க.
ஏதாவது ஒரு போட்டோ அலைன்மென்டா இல்ல அப்படின்னா அந்த போட்டோவை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு பேனன்ஸ் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணி அன்லைன் பண்ணுங்க.
ஏதாவது ஒரு போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் கான்ட்ராஸ்ட் எல்லாம் இன்க்ரீஸ் பண்ணுங்க அப்படியே கீழ ஸ்க்ரோல் பண்ணி அப்ளை டு ஆல்னு குடுங்க.
போட்டோ பாக்க இருக்க மைனஸ் ஆப்சன் கிளிக் பண்ணுங்க இப்ப நம்ம ஆட் பண்ண போற எபெக்ட் எலக்ட்ரிக் பைக் அத டவுன்லோட் பண்ணி கரெக்ட்டா எல்லா ஃபோட்டோஸ் க்கு எபக்ட் ஆட் பண்ணிக்கோங்க.
எனி ஒன் போட்டோவ செலக்ட் பண்ணுங்க கீழ ஸ்க்ரோல் பண்ணுங்க விக்னேட் ஆப்ஷன் இருக்கும் அதை எல்லா போட்டோஸுக்கும் எனப்பில் பண்ணுங்க.
Happy Birthday WhatsApp Status Video Editing
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க ஹேண்ட் ரைட்டிங் செலக்ட் பண்ணுங்க பென்சில் ஐக்கான கிளிக் பண்ணி செகண்ட் பிரஸ் கிளிக் பண்ணுங்க கலர் பிளாக் கலர் கொடுங்க.
ஸ்கிரீன்ல லைட்டா டிராப் பண்ணுங்க அதை கொஞ்சம் ஜூம் பண்ணி கீழே கார்னர்ல செட் பண்ணுங்க.
பர்த்டே டெம்ப்லேட் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.
அதில் இருக்க வாலிப மைனஸ் பண்ணிட்டு பேக்ல வந்து பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
ஸ்னோ எஃபெக்ட் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணுங்க அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க வால்யூமும் மைனஸ் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
பார்டர் பிஞ்சி கொடுத்திருப்பேன் அத செலக்ட் பண்ணிட்டு ஃபுல் ஸ்கிரீன் குடுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரியை ட்ராக் பண்ணுங்க.
வீடியோவை ஃபுல்லா கம்ப்ளீட் பண்ணியாச்சு எல்லாமே ஒன்ஸ் செக் பண்ணி பாருங்க கரெக்டா இருக்கா என்றது.
இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் கொண்டு பிளே பண்ணி பார்த்துட்டு வீடியோவை தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.
Tags
Kinemaster tutorial