Couples Love WhatsApp Status Video Editing Kinemaster 9may2023

Couples Love WhatsApp Status Video Editing Kinemaster 9may2023

Couples Love WhatsApp Status Video Editing Kinemaster 9may2023

காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்டை கிளிக் பண்ணுங்க.


ஒன் இண்டு ஒன்றிய சோ செலக்ட் பண்ணிட்டு கிளிக் ஆப்ஷன் செலக்ட் பண்ணுங்க.


லெஃப்ட் சைடு இமேஜ் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் பிளாக் கலர் செலக்ட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களோ, அத்தனை செகண்ட்ஸ் ட்ராக் பண்ணுங்க.



கிரீன் ஸ்கிரீன் பிரேம் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.


அதுல இருக்க வால்யூமை ஃபுல்லா மைனஸ் பண்ணிட்டு பேக்ல வந்துட்டு குரோமோகி ஆப்ஷன் என்ன பண்ணுங்க.



அதுல ஃப்ரேம்ல கரெக்டா கிரீன் கலர் ரிமூவ் பண்ணிக்கோங்க இப்ப அப்படியே பேக்ல வந்துட்டு நீங்க எடிட் பண்ண போற போட்டோஸ பிரேம்ல ஆட் பண்ணிக்கலாம்.


டூ ஃப்ரண்ட்ஸ் இருக்கும் லேயர் ஐக்கான கிளிக் பண்ணிட்டு ஃபர்ஸ்ட் ஒன் போட்டோவ செலக்ட் பண்ணிக்கோங்க.


இப்போ நம்ம கப்பிள்ஸ்க்கு தான் வந்த வீடியோ மேக் பண்ண போறோம் சோ அதனால நீங்க உங்களோட லவ்வர்ஸோட போட்டோஸ் நீங்க செலக்ட் பண்ணிடுங்க.



போட்டோவ கரெக்டா அந்த பிரேம்ல சர்க்கிள் ஷேப்பில் இருக்கிற பிரேம் ல அதோட சைஸுக்கு ஏத்த மாதிரி செட் பண்ணுங்க.



பேலன்ஸ் உனக்கு பிரேம் இருக்கும் சேம் அதிலும் அதே மாதிரி நீங்க எடிட் பண்ண போற போட்டோவை செலக்ட் பண்ணி செட் பண்ணுங்க.


Couples Love WhatsApp Status Video Editing 


நீங்க ஆட் பண்ண உங்களோட போட்டோஸ்க்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் கான்ட்ராஸ்ட் எல்லாம் தேவையான அளவுக்கு செட் பண்ணுங்க.



இப்ப பிரேம்ல உங்களுக்கு 2 பாக்ஸ் ஒயிட் பாக்ஸ் வந்து ஷோ ஆகும் சோ அதுல நீங்க யாருக்கு வீடியோ மேக் பண்ணலாம்னு இருக்கீங்களா அவங்களோட நேம் வந்து அதுல டெஸ்ட் பண்ணிக்கோங்க.


மல்டிபிள் கலர் வீடியோ வந்து கொடுத்திருப்பேன் அந்த வீடியோவை செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிருங்க.


அப்படியே பேக்ல வந்துட்டு கிராப்பிங் ஆப்சன்ல போயிட்டு உங்களுடைய டெக்ஸ்ட் அளவுக்கு அந்த கலர் வீடியோ வந்து கிராப் பண்ணிடுங்க.


இப்ப அந்த கிராப் பண்ண வீடியோவை உங்களோட டெக்ஸ்டுக்கு மேல கரெக்டா ஷார்ப்பா செட் பண்ணிட்டு பேக்ல வந்து பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.


நீங்க ஆட் பண்ணி இருக்க ரெண்டு டெக்ஸ்டுக்குமே அதை கலர்ஃபுல் வீடியோவ கரெக்டா செட் பண்ணிக்கோங்க.




பார்டர் கலர்ஃபுல் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.


அதில் இருக்க வால்யூம மைனஸ் பண்ணிட்டு பேக்ல வந்துட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.



லைட் எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணுங்க.



அதையும் கரெக்டா ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு பேக்ல வந்து பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.


சாங் வந்து குடுத்து இருப்பேன் அதை வீடியோவா கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணுங்க.



வீடியோவில் இருக்கும் ஆடியோ தனியா எடுக்கணும்னா அந்த செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க எக்ஸ்ட்ராக் ஆடியோ இருக்கும் அத கொடுத்துட்டீங்கன்னா உங்களுக்கு ஆடியோ தனியா வந்துரும்.




இப்ப நம்ம வீடியோவ ஃபுல்லா கம்ப்ளீடே எடிட் பண்ணியாச்சு.


வீடியோவோட ஃபர்ஸ்ட் கொண்டு எல்லாமே கரெக்டா அலிட்மெண்டா இருக்கான்றது ஒன் சைட் செக் பண்ணுங்க.



எல்லாமே கரெக்டா பிழையாகுது அப்படின்னா வீடியோவை நீங்க தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.








Previous Post Next Post

نموذج الاتصال