Mobile Frame Love Video Editing Kinemaster 30may2023
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்டை கிளிக் பண்ணுங்க 1x1 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன செலக்ட் பண்ணுங்க.
நீங்க எடிட் பண்ண போற போட்டோஸ் எல்லாமே ஒன் பை ஒன்னா செலக்ட் பண்ணுங்க எல்லா போட்டோக்கும் ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல தேவையான அளவுக்கு செட்டிங் எல்லாம் இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க.
போட்டோ பாக்க இருக்க மைனஸ் ஆப்ஷன் மாதிரி செலக்ட் பண்ணுங்க பிரஸ் லீப் அப்படின்ற எபக்ட்ட வந்து எல்லா போட்டோஸுமே ஆட் பண்ணிக்கோங்க.
எல்லா ஃபோட்டோஸ்மேபக்ஸ் எல்லாமே ஆட் பண்ண மாட்டேன் இந்த வீடியோவை தேவையான குவாலிட்டில எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.
எகைன் 9×16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன செலக்ட் பண்ணுங்க.
லெஃப்ட் சைடு இமேஜ் அசட் செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக் கலர் செலக்ட் பண்ணிக்கோங்க அதோட டைம் டியூரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களா அத்தனை செகண்ட்ஸ் ட்ராக் பண்ணுங்க.
மொபைல் பிரேம் வீடியோ வந்து கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க.
அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு அப்படியே பேக்ல வந்துட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க கிறோமோக்கி என்ற ஆப்ஷன் இருக்கும். அதை எனபுள் பண்ணுங்க.
Mobile Frame Video Editing::
இப்ப ரெண்டு பிரேம் வந்து உங்களுக்கு ஸ்கிரீன்ல ஷோ ஆகும் இப்ப நம்ம கடைசியா எக்ஸ்போர்ட் பண்ண அந்த வீடியோவை செலக்ட் பண்ணுங்க.
அந்த வீடியோவை கீழ இருக்க அந்த மொபைல் பிரேம் குள்ள கரெக்டா செட் பண்ணுங்க லெப்ட் சைடு த்ரீ டாட் கிளிக் பண்ணி செண்டு பேக் குடுங்க.
பேலன்ஸ் ஒன் ஃப்ரேம் இருக்கும் அதுல வந்து நீங்க எடிட் பண்ண போற எனி ஒன் போட்டோவ செட் பண்ணிக்கோங்க.
லிரிக்கல் வீடியோ கொடுத்திருப்பேன் அத செலக்ட் பண்ணுங்க அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணீங்கன்னா பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுங்க.
அந்த லிரிக்ஸ் வீடியோவ கீழ அந்த ஃபிரேம்ல பிளாக் கலர்ல உங்களுக்கு ஒரு பிளேஸ் இருக்கும் அந்த இடத்துல கரெக்ட்டா அதோட சைஸ் லைட்டா கம்மி பண்ணி செட் பண்ணிக்கோங்க.
லைட் எபக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் குடுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துட்டு எல்லாமே கிளியரா இருக்கான்றது செக் பண்ணுங்க எல்லாமே கரெக்டா ப்ளே ஆகுதுன்னா தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.