Love Feeling WhatsApp Status Video Editing Kinemaster 31may2023
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்ட கிளிக் பண்ணுங்க 9x16 செலக்ட் பண்ணுங்க.
கிரியேட் ஆப்ஷன செலக்ட் பண்ணுங்க லெஃப்ட் சைடு மேல இமேஜஸ் இருக்கும் அந்த ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
பேக்ரவுண்ட் பிளாக் கலர் செலக்ட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் வீடியோ மேக் பண்ண போறீங்களோ அத்தன செகண்டுக்கு டிராக் பண்ணுங்க.
நீங்க எடிட் பண்ண போற எனி ஒன் போட்டோவ செலக்ட் பண்ணுங்க.
அந்த போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷிலேஷன் கான்ட்ரஸ்ட் பிரைட்னஸ் இதெல்லாம் உங்க போட்டோஸ்க்கு தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க ஆண்ட்ராயிட்டிங் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
லெஃப்ட் சைடு பிரஸ் ஆப்ஷன்ல செகண்ட் பிரஷ் செலக்ட் பண்ணிக்கோங்க பக்க கலர்ல பிளாக் கலர் கொடுத்துருங்க கீழ பிரஷ் ஓட சைஸ்ல பஸ்ட் பிரஷை செலக்ட் பண்ணுங்க.
இப்போ ஸ்கிரீன்ல அப்படியே லைட்டா டிரா பண்ணுங்க டிரா பண்ணி இமேஜ் நல்ல ஜூம் பண்ணிக்கோங்க ஜூம் பண்ணிட்டு கீழ கார்னர்ல ஷேடோ மாதிரி செட் பண்ணுங்க.
டெம்ப்லேட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணிடுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுங்க.
Love Feeling Video Editing::
இப்போ அந்த டெம்ப்லேட் வீடியோவை செலக்ட் பண்ணி ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு பிரைட்னஸ்ஸ மைனஸ் 20 ல குடுங்க.
கான்ட்ராஸ்ட் பிளஸ் 10 ல குடுங்க ஸ்டேஷனையும் பிளஸ் 10 ல குடுங்க ஐலக்ஸ் பிளஸ் 10 ல போடுங்க இப்ப அப்படியே ஃபுல்லா பேக்ல வந்துருங்க.
பயர் எபக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுங்க.
பார்டர் பி என் ஜி குடுத்துருப்பேன். அதை செலக்ட் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் வீடியோவோட எண்டிங் வரையும் ட்ராக் பண்ணுங்கள்.
சாங் குடுத்துருப்பேன் வீடியோவா கொடுத்திருப்பேன். வீடியோவில் இருக்க ஆடிய தனியா எடுக்கணும்னா வீடியோவை செலக்ட் பண்ணி ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க எக்ஸ்ட்ராக் ஆடியோ இருக்கும் அத கொடுத்துட்டீங்கன்னா வீடியோ ல இருக்க ஆடியோ தனியா வந்துரும்.
இப்ப வீடியோவ ஃபுல்லாவே எ டு இசட் கம்ப்ளீட்டா மேக் பண்ணியாச்சு நான் சொன்ன ஸ்டெப்ஸ் எல்லாமே கரெக்ட்டா இருக்கான்னு செக் பண்ணுங்க.
இப்ப வீடியோ போட பஸ்டுக்கு வந்து ப்ளே பண்ணி பாருங்க கரெக்டா பிளே ஆகுதுன்னா எக்ஸ்போர்ட் பண்ணுங்க.