Love Dialogue WhatsApp Status Video Editing Kinemaster Tamil 29may2023

 

Love Dialogue WhatsApp Status Video Editing Kinemaster Tamil 29may2023

Love Dialogue WhatsApp Status Video Editing Kinemaster Tamil 29may2023


காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்டை கிளிக் பண்ணுங்க 9x16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.


லெஃப்ட் சைடு இமேஜ் அசர்ட்ன்னு இருக்கும் அது செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் பிளாக் கலர் செலக்ட் பண்ணிக்கோங்க.


அதோட டைம் நீங்க எத்தனை செகண்ட் வீடியோ மேக் பண்ண போறீங்களோ அத்தன செகண்ட்ஸ்க்கு டிராக் பண்ணுங்க.


நீங்க எடிட் பண்ண போற எனி ஒன் போட்டோவ செலக்ட் பண்ணுங்க அதை ஸ்கிரீன்ல லைட்டா ஜூம் பண்ணி செட் பண்ணுங்க.


கிரீன் ஸ்கிரீன் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணுங்க.


அப்படியே அந்த வீடியோ செலக்ட் பண்ணி ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமாக்கு என்ற ஆப்ஷன் இருக்கும் அதை எனேபிள் பண்ணுங்க.


அதுல இருக்க கிரீன் கலர் ரிமூவ் பண்ணிட்டு ரைட் சைடு இரண்டு செட்டிங் இருக்கும் பஸ்ல 28 இருக்கும் அதை மட்டும் ஒரு 40 கொடுத்துடுங்க.


இப்போ உங்களோட போட்டோவ சென்ட் பண்ணி கரெக்ட்டா அந்த கிரீன் ஸ்கிரீன் ஃபிரேம்க்குள்ள செட் பண்ணுங்க.


Love dialogue video editing::


மியூசிக் பிளேயர் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணுங்க.


அப்படியே பேக்ல வந்துட்டு கீழ பிளண்டிங் ஆப்ஷன் இருக்கும் அதுல ஸ்கிரீன் ஆப்ஷனுக்கு குடுத்துட்டு அந்த வீடியோவை கீழ கார்னர்ல செட் பண்ணுங்க.


டயலாக் லிரிக் வீடியோ வந்து குடுத்துருப்பேன். சோ அத செலக்ட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணி பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுத்துட்டு மேல கார்னர்ல செட் பண்ணுங்க.


பார்டர் பி என் ஜி கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டிங் வரியை ட்ராக் பண்ணிக்கோங்க.


ஹார்ட் எபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.




அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுங்க.


அந்த ஆர்டிபிக் வீடியோவை செலக்ட் பண்ணி ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல லாஸ்ட் ஆப்ஷன் போயிட்டு உங்களுக்கு என்ன கலர் வேணுமோ அந்த கலர் வந்து நீங்க செட் பண்ணுங்க.


இப்ப வீடியோவ ஃபுல்லா கம்ப்ளீட் பண்ண வாட்டி ஒன்சை செக் பண்ணி பாருங்க எல்லாம் கரெக்டா இருக்கான்னு.


வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துட்டு வீடியோவை பிளே பண்ணி பாருங்க வீடியோ கரெக்டா அப்ளை ஆகுதுன்னா தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.










Previous Post Next Post

نموذج الاتصال