Instagram Profile Status Video Editing Kinemaster Tamil 28may2023
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் கிளிக் பண்ணுங்க 9×16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
வெப்சைட் இமேஜ் அசட் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் பிளாக் செலக்ட் பண்ணிக்கோங்க அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களோ அத்தன செகண்ட்ஸ்க்கு டிராக் பண்ணுங்க.
இன்ஸ்டாகிராம் பிரேம் பி என் ஜி கொடுத்திருப்பேன். சோ அத செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.
அதோட டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டிங் வரையும் ட்ராக் பண்ணுங்க இப்ப அந்த இமேஜஸ் லைக் பண்ணி ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோ கின்ற ஆப்ஷன் இருக்கும். அதை என்ன பண்ணுங்க.
இப்ப ஸ்கிரீன்ல அந்த கிரீன் கலர் ரிமூவ் ஆயிருக்கும் ரைட் சைடு ரெண்டு செட்டிங் இருக்கும் பஸ்ல 28 இருக்கும் அதை பாட்டில குடுங்க.
இப்ப அந்த பிரேம்ல உங்களுக்கு 5 ஃப்ரேம் சந்தோஷம் ஆகும் செல ஒன் பை ஒன்னா நம்ப போட்டோஸ் செட் பண்ண போறோம்.
நீங்க எடிட் பண்ற ஃபஸ்ட் ஒன் போட்டோவ செலக்ட் பண்ணிக்கோங்க அதை இன்ஸ்டாகிராம் ப்ரொபைல் மாதிரி இருக்கிற அந்த போட்டோ உள்ள கரெக்டா பிரேம்ல செட் பண்ணுங்க.
அந்த போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு இதெல்லாம் தேவையான அளவுக்கு உங்க போட்டோஸ்க்கு இன்கிரீஸ் பண்ணிக்கோங்க.
அந்த போட்டோவோட டைம் பீரியேஷன் வீடியோ ஓட எண்டிங் வரியை ட்ராக் பண்ணுங்க பேலன்ஸ் வந்து மேல இருக்கும் சோ அதுலயும் சேம் பிராசஸ்ல போட்டோஸ் ஆட் பண்ணனும்.
Instagram Reels Editing::
சோ நெஸ்ட் போட்டோ நீங்க செலக்ட் பண்றப்ப ரைட் சைடு கிராப்பிங் ஆப்ஷன் போங்க அதுல மாஸ்க் எனேபிள் பண்ணிட்டு அத கீழ சேப் இருக்கும். அதுல சர்க்கிள் ஷேப்பை கொடுங்க அப்படியே பேக்ல வந்துட்டு கரெக்டா சர்கிள் ஷேப்புக்கு உங்களோட போட்டோஸ் வந்து கிராப் பண்ணிக்கோங்க.
இப்ப போட்டோவ கிராப் பண்ண வாடி பேக்ல வந்துட்டு அந்த போட்டோவை மேல இருக்க அந்த பிரேம் எந்த சைஸோ அதற்கு அளவுக்கு கொஞ்சம் லைட்டா போட்டோவோட சைஸ் கம்மி பண்ணி அந்த பிரேம் கிட்ட செட் பண்ணுங்க.
பேலன்ஸ் சர்க்கிள் ஷேப்ல ஹட் பண்ற மாதிரி த்ரீ ஃப்ரம்ஸ் இருக்கும் சேம் அதே மாதிரி மூணு போட்டோஸ் வந்து அந்த பிரேம் கிட்ட ஆட் பண்ணுங்க.
இப்ப போட்டோஸ் எல்லாமே ஆட் பண்ண வாடி அந்த ப்ளூ ஸ்க்ரீனை செலக்ட் பண்ணி லெஃப்ட் சைடு 3 டாட்டை கிளிக் பண்ணி பிரிண்டோ ஃப்ரண்ட்டுனு ஒரு ஆப்ஷன் இருக்கும் அத செலக்ட் பண்ணுங்க.
ஹார்ட் எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணிடுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை குடுங்க.
ஸ்நோ எஃபெக்ட் வீடியோ குடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு ரைட் சைடு ஃபில்டர் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க அதுல பேசிக்ல பி 05 எஃபக்ட்டா குடுங்க அப்படியே பேக்ல வந்துட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல மல்டிபிள் ஆப்ஷன செலக்ட் பண்ணுங்க.
பார்டர் பி ஜி கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி அத ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணீங்கன்னா குரோமோகி ஆப்சன் எனபல் பண்ணிடுங்க இப்ப அந்த பார்டர் இமேஜ் ஒரு டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டிங் வெறிய ட்ராக் பண்ணுங்க.
இப்ப வீடியோவ ஃபுல்லாவே கம்ப்ளீட் எடிட் பண்ணி மேக் பண்ணியாச்சு சோ நான் சொன்ன ஸ்டெப்ஸ் எல்லாமே கரெக்டா ஃபாலோ பண்ணி இருக்கீங்களா அப்படின்னு செக் பண்ணி பாருங்க.
இப்போ வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துட்டு வீடியோவை பிளே பண்ணி பாருங்க வீடியோ கரெக்டா ப்ளே ஆகுது அப்படின்னா தேவையான குவாலிட்டில வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணுங்க.