Happy Anniversary Status Video Editing Kinemaster Tamil 15may2023
kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்டை கிளிக் பண்ணுங்க 19×6 செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
பேக்ல வந்துட்டு லெஃப்ட் சைடு கீரையை காண கிளிக் பண்ணுங்க கீழ எடிட்டிங் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
போட்டோ டைம் டுரேஷன் 3.5 செகண்ட் செட் பண்ணுங்க ஃபுல் ஸ்கிரீன் ஆப்ஷனை குடுங்க இப்ப அப்படியே பேக்ல வந்துருங்க.
ரைட் சைடு மீடியா ஆப்ஷனை செலக்ட் பண்ணிட்டு நீங்க எந்தெந்த போட்டோஸ் எல்லாம் எடிட் பண்ண போறீங்களோ அந்த போட்டோஸ் எல்லாமே ஒன் பை ஒன்னா செலக்ட் பண்ணுங்க.
நீங்க ஆட் பண்ண எல்லா போட்டோவும் ரைட் சைடு, அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டஷன் கான்ட்ராஸ்ட் இது எல்லாம் தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க.
எல்லா போட்டோமே கரெக்டா அலிட்மெண்டா இருக்கா ஸ்கிரீன்குள்ள கவர் ஆயிருக்கான்றத செக் பண்ணுங்க ஏதாவது ஒரு போட்டோ உங்களுக்கு அலைன்மென்ட் இல்ல அப்படின்னா அந்த போட்டோவை செலக்ட் பண்ணிட்டு பேலன்ஸ் ஆப்ஷன் கிளிக் பண்ணி கரெக்ட்டா செட் பண்ணுங்க.
போட்டோ பாக்க இருக்க மைனஸ் ஆப்ஷனே கிளிக் பண்ணுங்க சோ இப்ப நம்ம ஆக்ட் பண்ண போற எபக்ட் வந்து எலக்ட்ரிக் பை பண்ற எஃபெக்ட்டா தான் நம்ம ஆட் பண்ண போறோம் சோ இது எல்லா போட்டோஸுக்கும் ஆட் பண்ணுங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க ஹேண்ட் ரைட்டிங் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க ரைட் சைடு பிரஷ்ல செகண்ட் பிரஷ் க்ளிக் பண்ணுங்க பக்கம் கலர்ல ஒயிட் கலர் செலக்ட் பண்ணுங்க கீழ பிரஷ் ஓட சைஸ் ஃபர்ஸ்ட் பிரஷ் செலக்ட் பண்ணுங்க.
Happy Anniversary Video Editing
இப்போ ஸ்கிரீன்ல லைட்டா டிரா பண்ணுங்க இப்போ ட்ரா பண்ண இமேஜ் நல்லா ஜூம் பண்ணி கீழ கார்னர்ல கரெக்டா செட் பண்ணுங்க லைட்டா ஷேடோ மாதிரி செட் பண்ணுங்க.
ஹாப்பி அனிவர்சரி என்ற டெக்ஸ்ட் png கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணுங்க அதை கீழ கார்னர்ல நம்ம ஆட் பண்ண அந்த ஷேடோ மேல கரெக்டா செட் பண்ணுங்க.
ஸ்னோ எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க வால்யூமை மைனஸ் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
ஹார்ட் எபக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க வால்யூமை மைனஸ் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
பார்டர் பி என் ஜி கொடுத்திருப்பேன். அத செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் எண்டிங் யூரிய டிராக் பண்ணுங்க.
சாங்க வீடியோவா குடுத்து இருப்பேன் வீடியோவுல இருக்க ஆடியோ தனியா எடுக்கணும்னா அந்த வீடியோவை செலக்ட் பண்ணி ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க எக்ஸ்ட்ராக் ஆடியோனு இருக்கும். அதை கொடுத்துட்டீங்கன்னா வீடியோல இருக்க ஆடியோ தனியா வந்துரும்.
இப்ப நம்ம வீடியோவ ஃபுல்லாவே கம்ப்ளீட்டா எடிட் பண்ணியாச்சு நான் சொன்ன எல்லா ஸ்டெப்ஸ்மே கரெக்ட்டா இருக்கான்னு செக் பண்ணுங்க.
இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்து ப்ளே பண்ணி பாருங்க கரெக்டா அப்ளை ஆகுது எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க தேவையான குவாலிட்டியில்.
Tags
Kinemaster tutorial