Love Song Lyrics WhatsApp Status Video Editing Kinemaster Tamil 16may2023
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்டை கிளிக் பண்ணுங்க 9 இண்டு 16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
லெஃப்ட் சைடு மேல இமேஜ் என்ற ஆப்ஷன் எக் செலக்ட் பண்ணிட்டு பேக்ரவுண்ட் ப்ளாக் கிளாஸ் லைட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களோ, அத்தனை செகண்டு டிராக் பண்ணுங்க.
டெம்ப்ளேட் இமேஜ் வந்து கொடுத்திருப்பேன். அந்த இமேஜ செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க.
அந்த டெம்ப்ளேட் இமேஜ் யோட டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டிங் வரியை ட்ராக் பண்ணுங்க.
அந்த இமேஜ் செலெக்ட் பண்ணி அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் ஆப்ஷன் இருக்கும் அதுல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுங்க.
இப்ப நீங்க எடிட் பண்ண போற எனி ஒன் போட்டோவை செலக்ட் பண்ணுங்க அந்த போட்டோவை கரெக்டா அந்த பிரேம் அளவுக்கு ஜூம் பண்ணிக்கோங்க.
லெப்ட் சைடு 3 டாட்டா கிளிக் பண்ணி செண்டு பேக் குடுங்க அந்த இமேஜ்க்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேஷன் காண்ட்ராஸ்ல தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க அந்த இமேஜ் ஓட டைம் டுரேஷன் எண்டிங் வேரிய டிராக் பண்ணுங்க.
அந்த இமேஜை செலக்ட் பண்ணி லெஃப்ட் சைடு 3 டாட்டா கிளிக் பண்ணி டூப்ளிகேட் அடிச்சு லேயர் ஆப்ஷன் எடுங்க.
அந்த இமேஜ்க்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேஷிலே ஃபுல்லா மைனஸ் 100 ல குடுத்துடுங்க அப்படியே பேக்ல வந்துட்டு மேல ஓவர் ஆல் அனிமேஷன் செலக்ட் பண்ணி பல்ஸ் ஆப்ஷனை குடுங்க.
டெக்ஸ்ட் பி என் ஜி குடுத்துருப்பேன். அதை செலக்ட் பண்ணிக்கோங்க அதை மேல கார்னர்ல செட் பண்ணுங்க.
Song lyrics video editing
மியூசிக் பிளேயர் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிருங்க அப்படியே கீழ ஃபில்டர் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
பில்டர்ல பேசிக் செலக்ட் பண்ணிட்டு பி 05 எஃபெக்டை செலக்ட் பண்ணிக்கோங்க அப்படியே பேக்ல வந்துட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல மல்டிபிள் ஆப்ஷனை கொடுங்க.
லிரிக்கல் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதையும் ஃபில்டர் ஆப்ஷன்ல பேசிக்கல பி 05 எஃபெக்டை குடுங்க.
இப்ப அந்த மியூசிக் ப்ளேயரை தூக்கிட்டு வந்து கீழ கார்னர்ல செட் பண்ணுங்க அதே மாதிரி லிரிக்கல் வீடியோவையும் கரெக்டா அந்த மியூசிக் பிளேயர் மேல செட் பண்ணுங்க.
பட்டர்பிளை வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணுங்க.
அந்த வீடியோவை அப்படியே ரைட் சைடு ஃபில்டர் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேஸிக்ல பி 05 பேர் குடுங்க.
அப்படியே பேக்ல வந்துட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல மல்டிபிள் ஆப்ஷன் கொடுத்துடுங்க.
பார்டர் பிஞ்சு கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு பார்டர் இமேஜ் ஓட டைம் டுரேஷன் எண்டிங் வரிய டிராக் பண்ணுங்க.
இப்ப வீடியோவை ஃபுல்லாவே கம்ப்ளிட்டா எடிட் பண்ணியாச்சு நான் சொன்ன ஸ்டெப்ஸ் எல்லாமே கரெக்டா ஃபாலோ பண்ணி இருக்கீங்களா என்பதை செக் பண்ணுங்க.
இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் கொண்டு வீடியோ வை ப்ளே பண்ணி பாருங்க கரெக்டா அப்ளை ஆகுது அப்படின்னா தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.