Love Song Lyrics WhatsApp Status Video Editing Kinemaster Tamil
கையின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்டை கிளிக் பண்ணுங்க 9×16 ரேடியோ செலக்ட் பண்ணி கிரியேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
வெப்சைட் கீரைக்கான கிளிக் பண்ணுங்க எடிட்டிங் ஆப்ஷனை செலக்ட் பண்ணி போட்டோ டியூரேஷன் 5.5% செட் பண்ணிட்டு பேக்ல வாங்க.
ரைட் சைடு மீதி ஆப்ஷனை கிளிக் பண்ணிட்டு நீங்க எடிட் பண்ண போற எல்லா போட்டோஸ்மே செலக்ட் பண்ணுங்க.
இப்ப போட்டோவுக்கு எல்லாமே ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேஷன் கான்ட்ரஸ்ட் இதெல்லாம் உங்களோட போட்டோஸ்க்கு எந்த அளவுக்கு தேவையோ அதெல்லாம் இன்கிரீஸ் பண்ணுங்க.
டெம்ப்லேட் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க வால்யூமை மைனஸ் பண்ணுங்க.
இப்ப அப்படியே பேக்ல வந்துட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
இப்ப உங்களோட போட்டோஸ் கரெக்டா வந்து அந்த பிரேம் ரிலே செட் பண்ணனும் சோ அதுக்கு வீடியோ பஸ்ட் லைட்டா மூவ் பண்ணுங்க அந்த போட்டோ கரெக்டா அந்த பிரேம்ல ஷோ ஆகுதா என்பதை செக் பண்ணுங்க
ஃபிரேம்ல அலிட்மெண்டா இல்ல அப்படின்னா அந்த போட்டோ செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு பைனான்ஸ் ஆப்ஷனை கிளிக் பண்ணி ஈக்குவல் சிம்பல் கொடுத்து கரெக்ட்டா போட்டோஸ் சென்ட் பண்ணுங்க.
அதே மாதிரி நீங்க ஆட் பண்ணா எல்லா போட்டோசுமே கரெக்ட்டா அந்த பிரேம்ல ஷோ ஆகுற மாதிரி அலைன்மென்ட் பண்ணுங்க.
இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் கொண்டு வீடியோவை லைட்டா மூவ் பண்ணுங்க அந்த போட்டோ வந்து டெம்ப்லேட் எத்தனை செகண்ட் இருக்கிறது பாருங்கள் லைட்டா ப்ளே பண்ணி பார்த்து எக்ஸ்ட்ரா இருக்க இமேஜ் கட் பண்ணிடுங்க.
Love Song Lyrics WhatsApp Status Video Editing
நெக்ஸ்ட் போட்டோஸ் அதே மாதிரி தான் லைட்டா மூவ் பண்ணுங்க கரெக்டா வந்து அந்த பிரேம் வந்து பஸ்ட் முடியுற இடத்துல போட்டோ எக்ஸ்ட்ரா இருக்கு இமேஜை கட் பண்ணிடுங்க.
வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துருங்க மியூசிக் பிளேயர் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணுங்க.
அப்படியே பேக்ல வந்துட்டு கீழ பிளண்டிங் ஆப்ஷன்ல மல்டிபிள் ஆப்ஷன் கொடுங்க இப்ப அந்த மியூசிக் பிளேயரோட சைஸ கம்மி பண்ணி கீழ கார்னரில் செட் பண்ணுங்க.
லிரிக்கல் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிக்கோங்க அப்படியே ரைட் சைடு ஃபில்டர் ஆப்ஷன்ல பேசிக் செலக்ட் பண்ணிட்டு பி 05 எஃபெக்டா செலக்ட் பண்ணுங்க.
அப்படியே பேக்ல வந்துட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல மல்டிபிள் குடுத்துட்டு அந்த லிரிக்கல் வீடியோவை மியூசிக் ப்ளேயருக்கு மேல கரெக்டா செட் பண்ணுங்க.
ஸ்னோ எபெக்ட் கொடுத்து இருப்பேன் அதை கிளிக் பண்ணுங்க அதுல இருக்க வால்யூமை மைனஸ் பண்ணிட்டு ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு ப்ளெண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
லைட் எபெக்ட்டும் குடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவையும் மியூட் பண்ணிட்டு அப்படியே ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துட்டு ப்ளெண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
பார்டர் பிஞ்சு கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு பார்டர் இமேஜ் ஓட டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டிங் வரியை ட்ராக் பண்ணுங்கள்.
இப்ப வீடியோவை ஃபுல்லாவே கம்ப்ளீட்டா மீட் பண்ணியாச்சு நான் என்ன எல்லா ஸ்டெப்ஸ்மே கரெக்ட்டா இருக்கானு 16 செக் பண்ணி பாருங்க.
வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துட்டு வீடியோவை பிளே பண்ணி பாருங்க கரெக்டா பிழையாகுது அப்படின்னா எக்ஸ்போர்ட் ஆப்ஷனை கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டில எக்ஸ்போர்ட் பண்ணுங்க.
Tags
4K WhatsApp Status Video Editing Kinemaster
Love Song Lyrics WhatsApp Status Video Editing Kinemaster Tamil