Love Failure Whatsapp Status Video Editing Kinemaster Tamil 13may2023

Love Failure Whatsapp Status Video Editing Kinemaster Tamil 13may2023


Love Failure Whatsapp Status Video Editing Kinemaster Tamil 13may2023

காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்டை கிளிக் பண்ணுங்க 9x16 ரிசோர் செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.


லெப்ட் சைடு மேலே இமேஜ் ஆப்ஷனை கிளிக் பண்ணிட்டு பேக்ரவுண்ட் ப்ளாக் கலர் செலக்ட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்ண போறீங்க செகண்ட் டிராக் பண்ணுங்க.


நீங்க எடிட் பண்ண போற போட்டோ எனி ஒன் போட்டோவ செலக்ட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரையும் ட்ராக் பண்ணுங்க.


நீங்க ஆட் பண்ண போட்டோவுக்கு ரைட் சைடு எல்லாம் தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணுங்க.


அந்த போட்டோவை லைட்டா மட்டும் ஜூம் பண்ணிக்கோங்க கரெக்டா மேல வந்து கார்னர்லையே அந்த போட்டோ செட் பண்ணுங்க.


கிரீன் ஸ்கிரீன் டெம்ப்லேட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.


அதில் இருக்க வாலிபன் ஃபுல்லா மைனஸ் பண்ணிட்டு பேக்ல வந்துட்டு குரோமோகி ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க அதுல கிரீன் கலர் கரெக்டா ரிமூவ் பண்ணிடுங்க.


இப்ப அப்படியே பேக்ல வந்துட்டு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு அந்த கிரீன் ஸ்கிரீன் வீடியோவுக்கு ஸ்டேஷன் ஃபுல்லா மைனஸ் 100 ல குடுங்க.


இப்ப உங்களோட போட்டோவ கரெக்டா அந்த பேக்ரவுண்ட்ல இருக்க அந்த பிரேம்ல செட் பண்ணுங்க.


Love Failure Whatsapp Status Video Editing


லிரிக்கல் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.


இப்ப அந்த லிரிக்ஸ் வீடியோவை வீடியோக்கு கீழ கார்னர்ல கொஞ்சம் ஸ்பேஸ் இருக்கும் அந்த இடத்துல ஜூம் பண்ணி செட் பண்ணுங்க.


பார்டர் கலர் ஃபுல் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிருங்க.


அத புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க அப்படியே பேக்ல வந்துட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.


பார்டர் பிஞ்சு கொடுத்திருப்பேன் அத செலக்ட் பண்ணிட்டு அத ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க அதோட டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டிங் வரைய டிராக் பண்ணுங்க.


பிளாக் ஷேடோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணுங்க அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க லெஃப்ட் சைடு 3 டாட்டை கிளிக் பண்ணி செண்ட் டு பேக் வேட் குடுங்க டூ டைம்ஸ் குடுங்க.




அந்த பிளாக் ஷேடோ இமேஜ் ஓட டைம் டிரேஷனும் வீடியோவோட எண்டிங் வரைய டிராக் பண்ணுங்க.


இப்ப வீடியோல நான் சொன்ன எல்லா செட்டிங்ஸுமே கரெக்டா இருக்கான்றது ஒன் சைட் செக் பண்ணி பாருங்க.


வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துட்டு வீடியோவை பிளே பண்ணி பாருங்க வீடியோ கரெக்டா ப்ளே ஆகுதுன்னா எக்ஸ்போர்ட் ஆப்ஷனை கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.











Previous Post Next Post

نموذج الاتصال