Una Evalo Pudikum keta dialogue status video editing kinemaster
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணுங்க கிரியேட் நியூ ஆப்ஷனை கிளிக் பண்ணி 9×16 ரேஷியோ செலக்ட் பண்ணி நெக்ஸ்ட் கிளிக் பண்ணுங்க லெஃப்ட் சைடு மேலே இமேஜ் அண்ட் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் பிளாக் கலர் செலக்ட் பண்ணிட்டு அதோட டைம் டியூரேஷன் எத்தனை செகண்ட் மேக் பண்றிங்களோ அத்தனை செகண்ட் டிராக் பண்ணுங்க.
லேரை காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல ரெட் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டியூரேஷன் எண்டிங் வரைய டிராக் பண்ணுங்க அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோ என்ற ஆப்ஷனை எனபுள் பண்ணிடுங்க.
வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்து லேயர் ஆக கிளிக் பண்ணுங்க நீங்க எந்த போட்டோவை எடிட் பண்றீங்களோ அந்த போட்டோவை செலக்ட் பண்ணி கரெக்டா ஸ்கிரீன் உள்ள ஃபிரேம்ல செட் பண்ணுங்க போட்டோவோட டைம் டியூரேஷன் எண்டிங் வெறிய டிராக் பண்ணுங்க.
நீங்க ஆட் பண்ண போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல எந்த அளவுக்கு அட்ஜஸ்ட்மெண்ட்ல தேவை அப்படிங்கறத பார்த்து கரெக்டா செட் பண்ணிக்கோங்க.
லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல மியூசிக் ப்ளேயர் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அத மியூசிக் ப்ளேயரை மட்டும் கிராப் பண்ணுங்க அப்படியே ரைட் சைடு க்ரோல் பண்ணுங்க ஃபில்டர் வரும் அதுல பேசிக்ல பி 05 எஃபெக்டை செலக்ட் பண்ணிக்கோங்க பேக்ல வந்து பிளண்டிங்ல மல்டிபிள் ஆப்ஷனை குடுங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல லிரிக்ஸ் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க ஃபில்டர்ல பேசிக் பி 05 எபெக்ட் செலக்ட் பண்ணிட்டு பேக்ல வந்துட்டு பிளண்டிங்ல மல்டிபிள் ஆப்ஷன் கொடுத்துடுங்க.
Una evalo pudikum keta dialogue status video editing kinemaster Tamil
லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல ஹார்ட் எஃபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிடுங்க அப்படியே பேக்ல வந்துட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் வரும் அதுல மல்டிபிள் ஆப்ஷன் எனப்பில் பண்ணிக்கோங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க டெக்ஸ்ட் ஆப்ஷனை செலக்ட் பண்ணிட்டு நீங்க என்ன டெஸ்ட் பண்ணலாம் நினைக்கிறீங்களோ நேம்மும் இல்லை எமோஜிஸோ ரெண்டுல ஏதோ ஒன்னு செலக்ட் பண்ணிட்டு டிக் ஆப்ஷன கொடுத்துடுங்க வீடியோ ஓட மேல கார்னர்ல கொஞ்சம் ஸ்பேஸ் இருக்கும் அந்த இடத்துல செட் பண்ணிக்கோங்க.
லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க பார்டர் பி என் ஜிம் கொடுத்து இருப்பேன் அதையும் செலக்ட் பண்ணி அத ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரைய டிராக் பண்ணுங்க.
வீடியோஸ் எல்லாமே கரெக்டா அலைன்மென்ட் தான் இருக்கா எஃபெக்ட் எல்லாமே போட்டோ இருக்கட்டும் எல்லாமே கரெக்டா எண்டிங் வெரி டிராக் பண்ணி இருக்கீங்களா என்பதை செக் பண்ணுங்க.
வீடியோவை வாட்ஸ் அப் பிளே பண்ணி பாருங்க கரெக்டா இருந்தா மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டில எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க.
Tags
Colourful Love Video Editing Kinemaster
Couples Love WhatsApp Status Video Editing Kinemaster
Una evalo pudikum keta dialogue status video editing kinemaster Tamil