Trending Instagram viral butterfly effect Video Editing in Kinemaster
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணுங்க கிரியேட் நியூ ராக்ஷனை கிளிக் பண்ணுங்க 9 இண்டு 16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் செலக்ட் பண்ணுங்க.
நீங்க எந்த போட்டோவை எடிட் பண்ண போறீங்களோ அந்த போட்டோவை செலக்ட் பண்ணுங்க அந்த போட்டோவை பெனஞ்சு ஆப்ஷனை கிளிக் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களா அத்தனை செகண்ட் ட்ராக் பண்ணுங்க அந்த போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன்ல ஃபுல்லா மைனஸ் பண்ணுங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல ஷேடோ பி என் ஜி கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரியை ட்ராக் பண்ணுங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல பட்டர்பிளை வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க வால்யூமை மைனஸ் பண்ணுங்க குரோமோ கின்ற ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க அதுல ரெட் கலர் கிளியர் பண்ணுங்க.
இப்ப இந்த வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கலாம் நெக்ஸ்ட் ஸ்டெப்புல தான் மத்த செட்டிங்ஸ் செட் பண்ண போறோம் தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.
கிரியேட் நியூ ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க 9 இண்டு 16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு ஓபன் பண்ணுங்க லெஃப்ட் சைடு மேல இமேஜ் ஆப்ஷன் செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக் கலர் செலக்ட் பண்ணுங்க அதோட டைம் டெரிசனம் எத்தனை செகண்ட் மேக் பண்ணீர்களோ அத்தனை செகண்ட் ட்ராக் பண்ணுங்க.
Trending Instagram viral butterfly effect Video Editing in Kinemaster Tamil
லேயரை காண கிளிக் பண்ணுங்க கடைசியா எக்ஸ்போர்ட் பண்ண அந்த வீடியோவை செலக்ட் பண்ணுங்க அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோ ஆப்ஷன் எனேபிள் பண்ணுங்க கிரீன் ரிமூவ் பண்ணுங்க டிக் ஆப்ஷனை கொடுத்துட்டு பேக்ல வந்துருங்க.
லேயரை காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல லைட் எஃபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க வால்யூமை கம்மி பண்ணுங்க ரைட் சைடு டிஷ் கிரோல் பண்ணுங்க பிளண்டிங்ல ஸ்கிரீன் குடுங்க.
பெயரை காண கிளிக் பண்ணுங்க பார்டர் பி என் ஜி குடுத்திருப்பேன் அது செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டியூரேஷன் எண்டிங் வெறிய ட்ராக் பண்ணுங்க.
பிளேயரை காண கிளிக் பண்ணுங்க சாங் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதையும் கரெக்டா எக்ஸ்ட்ரா ஆடியோ கொடுத்த செட் பண்ணுங்க இப்ப எல்லாமே ஒரு டைம் அலைன்மென்ட் இருக்கா அப்படின்னு செக் பண்ணுங்க.
வீடியோ ஒன்ஸ் ப்ளே பண்ணி பாருங்க எல்லாமே எஃபெக்ட்ஸ் எல்லாமே கரெக்டா ப்ளே ஆகுதான்னு மேலே எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க.