Thangatha baram song lyrics whatsapp status video editing in kinemaster
இன் சாட் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க கிரியேட் நியூ ஆப்ஷனை கிளிக் பண்ணிடுங்க டிஸ்கிரிப்ஷன்ல பேக்ரவுண்ட் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க.
கீழ கேன்வாஸ் ஆப்ஷன் கிளிக் பண்ணிட்டு 9×16 ரேஷியோ செலக்ட் பண்ணுங்க டிக் ஆப்சன் குடுத்துட்டு இருக்கும் அத செலக்ட் பண்ணி எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்க.
டிப் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண போட்டோஸ் செலெக்ட் பண்ணிக்கோங்க ஸ்க்ரீன்ல சென்டர்ல கரெக்டா செட் பண்ணுங்க.
கீழ பிப் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல ஸ்னோ எபெக்ட் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஸ்கிரீன் ஃபுல்லா செட் பண்ணுங்க அதோட டைம் வேரியேஷனை எண்டிங் வரை ட்ராக் பண்ணுங்க.
பிப் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க சேர்ச் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரியை ட்ராக் பண்ணுங்க.
டிக்காஷனுக்கு குடுத்துட்டு டெக்ஸ்ட் ஆப்ஷன் இருக்கும். அதை செலக்ட் பண்ணி நீங்க என்ன டெக்ஸ்ட் பண்ணலாம்னு நினைக்கிறீர்களோ அதை செட் பண்ணிக்கோங்க கீழே பாண்ட் இருக்கும் அதை செலக்ட் பண்ணி போல்டான ஏதோ ஒரு ஃபார்ண்டை செலக்ட் பண்ணிக்கோங்க டெக்ஸ்டுக்கு கலர் பிளாக் கலர் செட் பண்ணிடுங்க.
Thangatha baram song lyrics whatsapp status video editing in kinemaster Tamil
இப்ப இந்த வீடியோவை சேவ் பண்ணுங்க நெக்ஸ்ட் ஸ்டெப்ல நம்ம ஃபிரேம்ஸ் வந்து செட் பண்ண போறோம் சேவ் ஆப்சன் கிளிக் பண்ணி சேவ் பண்ணிட்டு ஹோம் பட்டனை கிளிக் பண்ணிடுங்க.
கிரியேட் ஆப்ஷன கிளிக் பண்ணி கடைசியா எக்ஸ்போர்ட் பண்ண வீடியோவை செலக்ட் பண்ணிக்கோங்க இப்ப ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல நோ எஃபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் குடுங்க அதுல இருக்க வால்யூமை கம்மி பண்ணிடுங்க.
ஹிப் ஹாப்ஷனை செலக்ட் பண்ணுங்க பார்டர் பி என் ஜி குடுத்துருப்பேன். அதையும் ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டிரேஷனம் எண்டிங் வரியா டிராக் பண்ணுங்க.
ஹிப் ஹாப்ஷனை செலக்ட் பண்ணுங்க லிரிக்ஸ் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி கீழ ப்ளெண்டிங் இருக்கும் அதுல மல்டிபிள் ஆப்ஷன் செட் பண்ணிடுங்க.
டிக்காஷனை கொடுத்துட்டு கீழே வாட்டர மாதிரி கிளிக் பண்ணி ஃப்ரீ ரிமூவ்னு குடுத்துடுங்க வாட்டமா இருக்கு ஆட்டோமேட்டிக்கா ரிமூவ் ஆயிடும்.
இப்ப வீடியோவை ஃபுல்லாவே நம்ப கம்ப்ளீட்டா மீட் பண்ணியாச்சு வீடியோஸ ஒன்ஸ் பிளே பண்ணி பார்த்து மேலே சேவ் ஆப்சன் கிளிக் பண்ணி சேவ் பண்ணிக்கோங்க.
Tags
Kinemaster tutorial
Thangatha baram song lyrics whatsapp status video editing in kinemaster Tamil