kannala kannala song lyrics status video editing kinemaster Tamil

 

kannala kannala song lyrics status video editing kinemaster Tamil

kannala kannala song lyrics status video editing kinemaster

காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணுங்க நியூ ப்ராஜெக்ட் கிளிக் பண்ணுங்க 9 இண்டு 16 ரேசியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன கிளிக் பண்ணுங்க லெப்ட் சைடு கீரைக்கான இருக்கும் அத செலக்ட் பண்ணுங்க எடிட்டிங் ல ஃபில் ஸ்கிரீன் செட் பண்ணுங்க மேல போட்டோ டியூரேஷன ஃபோர் செகண்ட் கொடுத்துவிட்டு பேக்ல வந்துருங்க.

ரைட் சைடு மீடியா ஆப்ஷன் கிளிக் பண்ணி எந்தெந்த போட்டோஸ் எல்லாம் எடிட் பண்ணறீங்களோ அந்த போட்டோஸ் எல்லாமே ஒன் பை ஒன்னா செலக்ட் பண்ணுங்க.


எல்லா போட்டோசுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் கரெக்டா இருக்கா அப்படின்னு செக் பண்ணிக்கோங்க போட்டோ பார்க்க மைனஸ் ஆப்ஷன் கிளிக் பண்ணுங்க எஃபெக்டை வந்து ஆட் பண்ணுங்க.


ஏதாவது ஒரு போட்டோவை செலக்ட் பண்ணி ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் ஃபுல்லா மைனஸ் பண்றது இல்ல பிளாக் அண்ட் ஒயிட்டா செட் பண்ணிடுங்க இப்ப இந்த வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.

வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ண வாட்டி ஃபுல்லா பேக்ல வந்துட்டு அகைன் நியூ ப்ராஜெக்டை கிளிக் பண்ணி 9 இண்டு 16 டேஸ் செலக்ட் பண்ணி நெக்ஸ்ட் கொடுத்துடுங்க


கடைசியா எக்ஸ்போர்ட் பண்ண வீடியோவை செலக்ட் பண்ணுங்க ரைட் சைடு க்ரோல் பண்ணுங்க விக்னேட் ஆப்ஷன் இருக்கும் அதை எனேபிள் பண்ணுங்க.

லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல கிரீன் ஸ்கிரீன் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டியூரேஷன் எண்டிங் வெறிய டிராக் பண்ணுங்க.

ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க கிறோமோக்கி என்ற ஆப்ஷன் இருக்கும் அதுல இருக்குற கிரீன ரிமுவ் பண்ணிடுங்க.

லேயர் ஐ காண கிளிக் பண்ணிட்டு அதுல இருக்க ஃபோர் ஃபிரேம் சிலிமி போர் போட்டோஸ் வந்து கரெக்டா அலைட்மென்ட் பண்ணி ஒன் பை ஒன்னா செட் பண்ணுங்க.

எல்லா போட்டோசுக்கும் அட்ஜஸ்ட்மென்டும் கரெக்டா வந்து ஸ்டேட்டஸ்ல கான்ட்ரஸ்ட் இதெல்லாம் தேவையான அளவுக்கு உங்களோட போட்டோஸ்க்கு ஆட் பண்ணிக்கோங்க.


kannala kannala song lyrics status video editing kinemaster Tamil

லேயரை காண கிளிக் பண்ணுங்க கடைசி எக்ஸ்போர்ட் பண்ண அந்த வீடியோவை செலக்ட் பண்ணுங்க அதையும் கிராப்பிங் ஆப்ஷன்ல போயிட்டு சர்க்கிள் ஷேப்ப கொடுத்து கரெக்ட்டா அந்த பேலன்ஸ் இருக்க ஒன் ஃப்ரேம்ல கரெக்டா ஆட் பண்ணிக்கோங்க.

இப்போ வீடியோவோட பஸ்டுக்கு வந்து லேயர் ஆயிக்கான கிளிக் பண்ணுங்க பிஸ்கட் மியூசிக் பிளேயர் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுத்துட்டு அந்த வீடியோவை கீழ கார்னர்ல செட் பண்ணுங்க.

லேயரை காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல லிரிக்ஸ் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணுங்க அப்படியே ரைட் சைடு டிஷ் க்ரோல் பண்ணி பிளெண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க அந்த லிரிக்ஸ் வீடியோவை மியூசிக் பிளேயர் மேல கீழ கார்னர்ல செட் பண்ணுங்க.

லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல ஸ்னோ எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதுல இருக்க ஆடியோவை மிஸ் பண்ணிருங்க அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணி ஸ்கிரீன் குடுங்க.

லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க பார்டர் பி என் ஜி கொடுத்து இருப்பேன் அதையும் செலக்ட் பண்ணி அத ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க அதோட டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டிங் வெறிய டிராக் பண்ணுங்க.


வீடியோஸ் எல்லாமே கரெக்டா போட்டோஸ் எல்லாம் நான் சொன்ன ஸ்டெப் பை ஸ்டெப்பா கரெக்டா பாலோ பண்ணிக்கோங்க எல்லாமே அலைட்மெண்ட்டா இருக்கா அப்படின்னு செக் பண்ணுங்க.

ஆட் பண்ண எல்லா போட்டோஸ்க்குமே அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் கரெக்டா இருக்கான்றத செக் பண்ணிட்டு வீடியோவை பிளே பண்ணி பார்த்து மேலே சேவ் ஆப்ஷன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் சேவ் பண்ணிக்கோங்க.






Previous Post Next Post

نموذج الاتصال