Trending Texture Video Editing Kinemaster Tamil
kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணுங்க நியூ ப்ராஜெக்ட் கிளிக் பண்ணுங்க. மேலே இம்போர்ட் அப்படின்ற ஆப்ஷன் இருக்கும் அத செலக்ட் பண்ணுங்க.
டிஸ்கிரிப்ஷன்ல ஃபிரீ செட் கொடுத்து இருப்பேன் அதை டவுன்லோடு பண்ணி செலக்ட் பண்ணுங்க ஃப்ரீ ஸ்டேட்டஸ் செலக்ட் பண்றதுக்கு முன்னாடி மொபைல் டேட்டாவை ஆன் பண்ணிக்கோங்க அப்பதான் எஃபெக்ட் எல்லாமே ஆட்டோமேட்டிக்கா டவுன்லோட் ஆகும்.
இப்போ ஃப்ரீ ஸ்டேட்டஸ் செலக்ட் பண்ணுங்க அப்படின்னா உங்களுக்கு லோடு ஆயிட்டு கை மாஸ்டர் குள்ள ஆட்டோமேட்டிக்கா இன்புட் ஆகும்.
இப்போ இதுல நான் சொல்ற சேஞ்சஸ மட்டும் நீங்க சேஞ்ச் பண்ணிக்கோங்க ஃபர்ஸ்ட் ஸ்கிரீன் நல்ல ஜூம் பண்ணிக்கோங்க.
வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துட்டு நான் டெஸ்ட் ஆல்ரெடி கொடுத்து இருப்பேன் சோ அதை எடிட் பண்ணி உங்களுக்கு என்ன டெக்ஸ்ட் ஆட் பண்ணலாம்னு நினைக்கிறீர்களோ அந்த டெக்ஸ்ட் வந்து அந்த டூ பிளேசஸ்லையுமே பேஸ் பண்ணிக்கோங்க.
ஃபர்ஸ்ட் போட்டோவை செலக்ட் பண்ணுங்க ரைட் சைடு ரீப்ளேஸ் ஆப்ஷன் இருக்கும். அதை செலக்ட் பண்ணி நீங்க எந்த போட்டோ வச்சு எடிட் பண்ணலாம்னு இருக்கீங்களோ அந்த போட்டோவை செலக்ட் பண்ணுங்க.
Trending Texture Video Editing Kinemaster
அந்த போட்டோவுக்கு ஏதாவது உங்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் தேவை அப்படின்னா ரைட் சைடு பேனர்ஜூன் ஆப்ஷனை கிளிக் பண்ணி உங்களுக்கு தேவையான அளவுக்கு உங்களோட போட்டோஸ் நீங்க ஜூம் பண்ணி செட் பண்ணிக்கலாம்.
இப்போ நெக்ஸ்ட் பாத்தீங்க அப்படின்னா btf ஆக்டர்தான் ஷோ ஆகும் சோ அங்க ஆட் பண்ணி இருக்க எல்லா போட்டோஸுமே அதே மாதிரி தான் கரெக்டா வந்து ஒவ்வொரு போட்டோஸ்மே நீங்க சேஞ்ச் பண்ணிக்கோங்க.
இப்போ வீடியோவோட பர்ஸ்ட் கமெண்ட் லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல ஸ்னோ எபக்ட்டு வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துடுங்க அதுல இருக்க வால்யூமை ஃபுல்லா மைனஸ்ல பண்ணிட்டு அப்படியே பேக்ல வந்து பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க ஸ்கெட்ச் எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் குடுங்க அதுல இருக்க வாலியும் மைனஸ் பண்ணிட்டு பிளண்டிங்ல லைனர் பேர்ன் அப்படி என்ற எஃபெக்டை குடுங்க.
பார்டர் பி என்ஜின் குடுத்து இருப்பேன் அதையும் செலக்ட் பண்ணி அத புல் ஸ்க்ரீன் செட் பண்ணிடுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரியை ட்ராக் பண்ணிடுங்க.
இப்போ வீடியோவ ஃபுல்லாவே நான் கம்ப்ளீட் பண்ணியாச்சு எல்லா போட்டோஸ்மே ஒன்ஸ் அலைன்மென்ட் இருக்கா அப்படிங்கிறது எல்லாமே செக் பண்ணிக்கோங்க அதே மாதிரி ஒவ்வொரு போட்டோஸ் தேவையான அளவுக்கு உங்க போட்டோஸ்க்கு செட் பண்ணிடுங்க.
இப்போ வீடியோவ நீங்க ஒன் சப்ளை பண்ணி பாருங்க எல்லாமே கரெக்டா இருக்கு அப்படின்னா மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷனை கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க.
Tags
Instagram Trending Reels Editing
Kinemaster tutorial
Trending Texture Video Editing Kinemaster Tamil