How to Make Love WhatsApp Status Video Editing Kinemaster Tamil
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்டை கிளிக் பண்ணுங்க 9×16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் option கிளிக் பண்ணுங்க.
லெப்ட் சைடு மேல இமேஜ் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் பிளாக் கலர் செலக்ட் பண்ணிக்கோங்க அதோட டைம் டுரேஷன் எத்தனை செகண்ட் வீடியோ எடிட் பண்றீங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க நீங்க எந்த போட்டோ எடிட் பண்ணலாம்னு இருக்கீங்களோ அந்த போட்டோவை செலக்ட் பண்ணுங்க அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க.
அந்த போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் கான்ட்ரஸ்ட் இது எல்லாமே உங்களோட போட்டோஸ்க்கு எந்த அளவுக்கு தேவையோ அந்த அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணி செட் பண்ணுங்க.
லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல ஸ்டோர் எபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் குடுங்க அதுல இருக்க வால்யூமை மைனஸ் பண்ணிடுங்க அப்படியே பேக்ல வந்து பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
How to make love WhatsApp Status Video Editing
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க லைட் எஃபெக்ட் வீடியோவும் கொடுத்து இருப்பேன் அதையும் செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் குடுங்க அதுல இருக்க வால்யூமின் மைனஸ் பண்ணிட்டு ப்ளெண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க டெம்ப்லேட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க வால்யூமை ஃபுல்லா மைனஸ் பண்ணிடுங்க.
அந்த டெம்ப்ளேட்ட செலக்ட் பண்ணி ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க கிரீன் பார்டர் இமேஜ் கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணீங்கன்னா குரோமோ கீ ஆப்ஷனை எனேபிள் பண்ணுங்க.
கிரீன் வந்து ரிமூவ் ஆயிருக்கும் ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க ரெண்டு செட்டிங் இருக்கும் பஸ்ல 28 இருக்கும் அத பார்ட்டி ல குடுங்க கீழ 15 இருக்கும் அதை 60 ல குடுங்க.
லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க சாங் லிங்கம் கொடுத்து இருப்பேன் அதையும் செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரால் பண்ணுங்கள் எக்ஸ்ட்ராக் ஆடியோனு இருக்கும் அத செலக்ட் பண்ணிடுங்க வீடியோவில் இருக்க ஆடியோ தனியா வந்துரும்.
இப்ப வீடியோவை ஃபுல்லாவே எடிட் பண்ணியாச்சு வீடியோவை வாட்ஸ் அப் ப்ளே பண்ணி பாருங்க எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க.