How to Make Colourful Love WhatsApp Status Video Editing Kinemaster Tamil
kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் கிளிக் பண்ணுங்க 4×5 ரேஷியோ செலக்ட் பண்ணுங்க கிரியேட் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க.
பேக்ரவுண்ட் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணுங்க அதை ரைட் சைடு பேனர் ஜூன் ஆப்ஷனை கிளிக் பண்ணி புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களா அத்தனை செகண்ட் ட்ராக் பண்ணுங்க.
லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க ஃப்ளவர் ஃப்ரேம் இமேஜ் கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணுங்க அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரியா டிராக் பண்ணுங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண போட்டோவ செலக்ட் பண்ணிக்கோங்க அந்த போட்டோவோட டைம் டுரேஷன் டிராக் பண்ணுங்க எண்டிங் வரை.
அந்த போட்டோவுக்கு ஸ்டேஷன் கான்ட்ரஸ்ட் இது எல்லாமே தேவையான அளவுக்கு அட்ஜஸ்ட்மென்ட் செட் பண்ணிடுங்க.
லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க ஸ்னோ எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிருங்க அப்படியே பேக்ல வந்து பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல லிரிக்கல் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
லிரிக்ஸ் வீடியோவ கீழ கார்னர்ல செட் பண்ணுங்க அதுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் ஃபுல்லா இன்க்ரீஸ் பண்ணிடுங்க.
லேயர் ஐகானை கிளிக் பண்ணுங்க லைட் எஃபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணுங்க அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க அதில் இருக்கும் ஆடியோவை மியூட் பண்ணுங்க அப்படியே பேக்ல வந்து ப்ளெண்டிங் ஸ்கிரீன் குடுங்க.
எல்லாமே கரெக்டா அலைட்மெண்ட்டா இருக்கா அப்படின்னு செக் பண்ணுங்க.
அந்த வீடியோவை நீங்க கலர்ஃபுல்லாவும் ஆட் பண்ணிக்கலாம் இல்ல பிளாக் அண்ட் ஒயிட்டாவும் நீங்க செட் பண்ணலாம்.
How to Make Colourful Love WhatsApp Status Video Editing
அதுக்கு அந்த பிளவர் வீடியோ அண்ட் பேக்ரவுண்ட் வீடியோ அது ரெண்டுக்குமே ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷிலே ஃபுல்லா மைனஸ் பண்ணிட்டீங்க அப்படின்னா உங்களுக்கு பிளாக் அண்ட் வொயிட்ல வீடியோ வந்து மேக் பண்ணி இருக்கலாம்.
இந்த இரண்டு மாடல்ல நீங்க வீடியோஸ் வந்து ஈஸியா வந்து மேக் பண்ணிடலாம் சோ எந்த ஸ்டெப்ஸ் உங்களுக்கு புடிச்சிருக்கோ அது மாதிரி நீங்க உங்களோட வீடியோவை செட் பண்ணிக்கோங்க.
இப்ப வீடியோ கரெக்டா இருக்கான்றத ப்ளே பண்ணி பாருங்க மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டில எக்ஸ்போர்ட் பண்ணுங்க.