How to Make Birthday Video Editing Kinemaster Tamil
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணுங்க கிரியேட் நியூ ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. 9×16 ரேஷியோ செலக்ட் பண்ணுங்க நியூ ப்ராஜெக்ட்ட கிளிக் பண்ணுங்க.
மேல இம்போர்ட் ஆப்ஷன் செலக்ட் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல ஃப்ரீ செட் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு உங்க மொபைல் டேட்டாவை ஆன் பண்ணிக்கோங்க அப்பதான் எபெக்ட் எல்லாமே ஆட்டோமேட்டிக்கா டவுன்லோட் ஆகும்.
ஃப்ரீ ஸ்டேட்டஸ் செலக்ட் பண்றது முன்னாடி பைல் மேனேஜருக்கு ப்ரீ செட் அட்ரஸ் பண்ணிக்கோங்க இப்போ உங்களுக்கு கரெக்டா வந்து செலக்ட் பண்ணிட்டீங்க அப்படின்னா கைட் மாஸ்டர் இன்புட் ஆகும்.
இப்போ த்ரீ செட்டில் நான் சொல்ற செட்டிங்ஸ் மட்டும் சேஞ்ச் பண்ணுங்க வேற எந்த அட்ஜஸ்ட்மெண்ட்டும் டச் பண்ணாதீங்க அப்புறம் வீடியோ உங்களுக்கு கரெக்டா வராது.
ஃபர்ஸ்ட் போட்டோவை சென்ட் பண்ணுங்க ரைட் சைடு ரீப்ளேஸ் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க நீங்க எந்த போட்டோ எடிட் பண்றீங்களோ அந்த போட்டோவை சென்ட் பண்ணுங்க.
அந்த போட்டோவ கரெக்டா அந்த பிரேம்ல செட் பண்ணுங்க அந்த போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஜுரேஷன் கான்ட்ரஸ்ட் இதெல்லாமே உங்களோட போட்டோஸ்க்கு எந்த அளவுக்கு தேவையோ அந்த அளவுக்கு செட் பண்ணிக்கோங்க.
செகண்ட் போட்டோவை செலக்ட் பண்ணிட்டு அதே மாதிரி ரீப்ளேஸ் ஆப்ஷனை கிளிக் பண்ணி உங்களோட போட்டோஸ் வந்து கரெக்டா அந்த பிரேம்குள்ள செட் பண்ணிட்டு அதுக்கும் அட்ஜஸ்ட்மென்ட்ட செட் பண்ணுங்க.
இருக்கிற எல்லா போட்டோசுமே அதே மாதிரி செட்டிங் ஆப்ஷன் யூஸ் பண்ணி செட் பண்ணிக்கோங்க.
ஒரு ஃபிரேம் வந்து உங்களுக்கு சர்க்கிள் ஷேப்ல இருக்கும் சோ அந்த போட்டோகுமே அதே மாதிரி தான் போட்டோவை செலக்ட் பண்ணிட்டீங்க அப்படின்னா ரைட் சைடு கிராப்பிங் ஆப்ஷன்ல போயிட்டு சர்க்கிள் ஷேப்பை கொடுத்து கரெக்ட்டா செட் பண்ணுங்க.
எல்லா ஃபோட்டோஸ்மே கரெக்ட்டா வந்து பிரேம்குள்ள அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிக்கோங்க உங்களுக்கு ஏதாவது ஒரு போட்டோ வந்து பெருசா இருக்கு அப்படின்னா அதை கிராப்பிங் ஆப்ஷன் யூஸ் பண்ணி கரெக்ட்டா கிராப் பண்ணி செட் பண்ணிக்கோங்க.
இப்ப எல்லா போட்டோவுமே ஃபிரேம்ல செட் பண்ண வாட்டி வீடியோவோட ஃபர்ஸ்ட்க்கு வந்துருங்க எல்லாம் அலர்ட்மெண்ட்டா இருக்கா அப்படின்னு செக் பண்ணுங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க ஸ்னோ எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க வால்யூமை மைனஸ் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க பார்டர் கொடுத்து இருப்பேன் அதையும் செலக்ட் பண்ணி அதையும் ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க பார்டர் ட்ராக் பண்ணுங்க.
இப்ப வீடியோவ நம்ம ஃபுல்லா கம்ப்ளீட்டா மேக் பண்ணியாச்சு நான் சொன்ன செட்டிங்ஸ் எல்லாமே கரெக்டா ஃபாலோ பண்ணிக்கோங்க.
இப்போ வீடியோவை பிளே பண்ணி பார்த்து கரெக்டா இருக்கு அப்படின்னா மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.