Sky effect video editing in kinemaster
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணுங்க நியூ ப்ராஜெக்ட்டை கிளிக் பண்ணுங்க 9x16 செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன் செலக்ட் பண்ணுங்க.
லெஃப்ட் சைடு மேல இமேஜ் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக் கலர் இமேஜஸ் செலக்ட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களோ, எத்தனை செகண்ட் ட்ராக் பண்ணுங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க பேக்ரவுண்ட் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டிங் வெளியே ட்ராக் பண்ணுங்க.
லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண போட்டோஸ் செலெக்ட் பண்ணுங்க ரைட் சைடு கிராப்பிங் ஆப்ஷன்ல மாஸ்க் எனேபிள் பண்ணிட்டு ஃபெதர் உங்க போட்டோஸ் எந்த அளவுக்கு தேவையோ அந்த அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணுங்க.
அந்த போட்டோவ செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் ஃபுல்லா மைனஸ் 100 கொடுத்துடுங்க பேக்ல வந்து ஆல்பா ஒப்பாசிட்டில மைனஸ் 75 செட் பண்ணுங்க.
Sky effect video editing
லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல லிரிக்ஸ் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி பிளண்டிங் ஆப்சன்ல ஸ்கிரீன் குடுங்க கீழ கார்னர்ல லிரிக் வீடியோவை செட் பண்ணுங்க.
லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க லவ் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு ப்ளெண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க அந்த இமேஜை மேல சைடு கார்னர்ல செட் பண்ணுங்க.
லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க நோ எபெக்ட் வீடியோ அதை செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க ஆடியோவை மைனஸ் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க ஹார்ட் எபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதுல இருக்க வால்யூமை மைனஸ் பண்ணி பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் கொடுத்துட்டு புல் ஸ்க்ரீன் செட் பண்ணிடுங்க.
இப்போ வீடியோவ ஃபுல்லாவே கம்ப்ளீட்டா எடிட் பண்ணியாச்சு நான் சொன்ன ஸ்டெப்ஸ் எல்லாமே அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் கரெக்டா செட் பண்ணி இருக்கீங்களான்னு செக் பண்ணுங்க.
வீடியோவை வாட்ஸ் அப்ல பண்ணி பாருங்க கரெக்டா பிளே ஆகுது அப்படின்னா எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க.