Colourful Love Status Video Editing

Colourful Love Status Video Editing

Colourful Love Status Video Editing 

காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் கிளிக் பண்ணுங்க 4x5 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன் கிளிக் பண்ணுங்க.

லெப்ட் சைடு கிளிக் பண்ணுங்க எடிட்டிங் ல பில் ஸ்கிரீன் கொடுங்க போட்டோ டியூரேஷன் 2 செகண்ட் செட் பண்ணுங்க

பேக்ல வந்துட்டு மீடியா ஆப்ஷனை செலக்ட் பண்ணிட்டு நீங்க எந்தெந்த போட்டோஸ் எல்லாம் எடிட் பண்ண போறீங்களோ, அந்த போட்டோஸ் எல்லாமே ஒன் பை ஒன்னா செலக்ட் பண்ணுங்க.

அந்த போட்டோக்கெல்லாம் அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேசிலேஷன் கான்ட்ரஸ்ட் எல்லாமே தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணுங்க.

அந்த போட்டோவுக்கு ஸ்பாட்டிலைட் அப்படின்ற எபக்ட்ட வந்து நீங்க எல்லா போட்டோஸும் ஆட் பண்ணிடுங்க இப்போ இந்த வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க.

நியூ ப்ராஜெக்ட்டை கிளிக் பண்ணிட்டு 9 இண்டு 16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன் கிளிக் பண்ணுங்க லெஃப்ட் சைடு இமேஜ் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக் கலர் செலக்ட் பண்ணிட்டு அதோட டைம் டிகிரி ட்ராக் பண்ணுங்க.

லேயர் ஐ காண கிளிக் பண்ணிட்டு கடைசியா எக்ஸ்போர்ட் பண்ண வீடியோவை செலக்ட் பண்ணுங்க.

லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க கிரீன் ஸ்கிரீன் டெம்ப்லேட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.


Colourful Love Status Video Edit


அப்படியே ரைட் சைடு க்ரோல் பண்ணீங்கன்னா குரோமோ அப்படின்ற ஆப்ஷன் இருக்கும். அதை எனேபிள் பண்ணிட்டு அதுல கிரீன் கலர் ரிமூவ் பண்ணிடுங்க.

லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க ஸ்னோ எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மைனஸ் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.

லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க லைட் எஃபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணிடுங்க அதுல இருக்க வால்யூமை மைனஸ் பண்ணி பில்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.

நீங்க ஆட் பண்ண வீடியோவே கரெக்டா வந்து சென்ட்ரலில் இருக்கும் அந்த பிரேம்ல ஆட் பண்ணிடுங்க.


லேயர் ஆயிக்கான கிளிக் பண்ணுங்க சாங் லிங்கம் கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணீங்கன்னா எக்ஸ்ட்ராக் ஆடியோ கொடுத்துருங்க வீடியோவில் இருக்க ஆடியோ தனியா வந்துரும்.

வீடியோ வை ப்ளே பண்ணி பாருங்க கரெக்டா ப்ளே ஆகுது அப்படின்னா மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.







Previous Post Next Post

نموذج الاتصال