New Viral Attitude Video Editing

New Viral Attitude Video Editing Kinemaster 

காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணுங்க கிரியேட் நியூ ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க.

லெஃப்ட் சைடு கீர் ஐகான் கிளிக் பண்ணுங்க. எடிட்டிங் ஆப்ஷன செலக்ட் பண்ணிட்டு ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துடுங்க போட்டோ டுரேஷன் 0.5 செகண்ட் கொடுத்துவிட்டு பேக்ல வந்துருங்க.

மீடியா ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல இன்ட்ரோ வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிடுங்க.

வீடியோ ஓட எண்டிங் வந்துட்டு ரைட் சைடு மீடியம் ஆப்ஷன செலக்ட் பண்ணிட்டு நீங்க எந்தெந்த போட்டோஸ் எல்லாம் எடிட் பண்றீங்களோ அந்த போட்டோஸ் ஒன் பை ஒன்னா செலக்ட் பண்ணுங்க.

எல்லா போட்டோசுமே கரெக்டா அலைட்மென்டா இருக்கன்றத செக் பண்ணுங்க ஏதாவது ஒரு போட்டோ செலக்ட் பண்ணிட்டு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் கான்ட்ரஸ்ட் தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க.

ஃபர்ஸ்ட் போட்டோவை செலக்ட் கிளிப் ஆபிஸில் செலக்ட் பண்ணிட்டு இன் அனிமேஷன்ல 33 எஃப் அட்ட எல்லா போட்டோஸும் ஆட் பண்ணுங்க.



New Viral Attitude Video Editing 


எல்லா போட்டோஸுக்கும் கரெக்ட்டா எபெக்ட் எல்லாமே ஆட் பண்ணிட்டீங்க அப்படின்னா வீடியோவோட ஃபர்ஸ்ட் கொண்டு லேயர் ஆனா கிளிக் பண்ணுங்க ஆனா உங்களுக்கு ஆடியோ வந்து வீடியோவாக கொடுத்திருப்பேன். அந்த வீடியோவை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க எக்ஸ்ட்ராக் ஆடியோனு இருக்கும். அதை கொடுத்துட்டீங்கன்னா வீடியோவில் இருக்க ஆடியோ தனியா வந்துரும்.

லேயர் ஐகானை கிளிக் பண்ணுங்க நோ எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு அப்படியே பேக்ல வந்துட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.

லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க பார்டர் பெஞ்சும் கொடுத்து இருப்பேன் அதையும் ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு பார்டர் இமேஜ் ‌ யோட டைம் டுரேஷன் எண்டிங் வரியை ட்ராக் பண்ணிடுங்க.



இப்ப வீடியோவை எல்லாமே கம்ப்ளீட்டா மீட் பண்ணியாச்சு வீடியோ ஒன்ஸ் எல்லாமே அலைன்மென்ட் இருக்கான்றது செக் பண்ணி பாருங்க வீடியோ கரெக்டா இருக்கு அப்படின்னா எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.










Previous Post Next Post

نموذج الاتصال