Sky effect video editing kinemaster

 

Sky effect video editing kinemaster

Sky effect video editing kinemaster 

காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணுங்க கிரியேட் நியூ ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க 9×16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன கிளிக் பண்ணுங்க.

ஸ்கை பேக்ரவுண்ட் இமேஜ் கொடுத்திருப்பேன். அது செலக்ட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களோ, அத்தனை செகண்ட் ட்ராக் பண்ணுங்க.

அந்த போட்டோவ சென்ட் பண்ணி ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் லைட்டை இன்க்ரீஸ் பண்ணிட்டு அப்படியே லாஸ்ட் ஆப்ஷன் போயிட்டு பேக்ரவுண்ட் இமேஜ் ஓட கலரை என்ன கலர் சேஞ்ச் பண்ணணுமோ அந்த கலருக்கு சேஞ்ச் பண்ணிக்கலாம்‌.

லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க பேக்ரவுண்ட் எரியச் பண்ண போட்டோவா செலக்ட் பண்ணுங்க ரைட் சைடு கிராப்பிங் ஆப்ஷன்ல தேவையான அளவுக்கு போட்டோவை கிராப் பண்ணுங்க.

கிராபிகிலே ஃபெதர் ஆப்ஷன் இருக்கும். அதை எனபில் பண்ணிட்டு அதை இன்க்ரீஸ் பண்ணிடுங்க போட்டோவை நல்ல ஜூம் பண்ணி மேல கார்னரில் ஸ்கிரீன்ல செட் பண்ணுங்க.

அந்த போட்டோவ செலக்ட் பண்ணி ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் ஃபுல்லா மைனஸ்ல கொடுத்துட்டு பேக்ல வந்துட்டு ஆல்பா ஒப்பாசிட்டில மைனஸ் 70 கொடுங்க.

Sky effect video editing 


லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க எகைன் வந்து ஒரு புல் ஸ்க்ரீன் பேக்ரவுண்ட் இமேஜஸ் செலக்ட் பண்ணுங்க அதையும் கீழ கார்னர்ல கரெக்டா செட் பண்ணிக்கோங்க.

லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க மியூசிக் பிளேயர் வீடியோ கொடுத்திருப்பேன் அத செலக்ட் பண்ணிட்டு ப்ளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் கொடுத்து கீழ கார்னர்ல செட் பண்ணுங்க.

லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க ஷேடோ பி என் ஜி குடுத்துருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதையும் ஜூம் பண்ணிட்டு கீழ ஷேடோவா செட் பண்ணிடுங்க.

லிரிக் வீடியோ கொடுத்திருப்பேன், அதை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணி பிளண்டிங் ஆப்சன்ல ஸ்கிரீன் கொடுத்துட்டு கீழே மியூசிக் பிளேயருக்கு மேல லிரிக்ஸ் வீடியோவை செட் பண்ணுங்க.

லைட் எபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிருங்க அப்படியே பேக்ல ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.



பார்டர் பி என்ஜின் கொடுத்திருப்பேன். அத செலக்ட் பண்ணிட்டு அதையும் ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துடுங்க அதோட டைம் வேரியேஷன் என்டிங் வரியை ட்ராக் பண்ணுங்க.

வீடியோவ ஃபுல்லா எடிட் பண்ணியாச்சுன்னா ஒன் சைட் செக் பண்ணி பாருங்க எல்லாமே கரெக்டா அலைட்மெண்ட்டா இருக்கா அப்படின்னு.

இப்போ வீடியோவை பிளே பண்ணி பார்த்து தேவையான குவாலிட்டில வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.







Previous Post Next Post

نموذج الاتصال