Instagram Reels Editing friendship video editing

Instagram trending reels Friendship video editing

Insta Trending Reels Friendship Video Editing 

காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு கிரியேட் நியூ ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க.

9×16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு நெக்ஸ்ட் கிளிக் பண்ணுங்க. மேல இன்புட் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணி டிஸ்கிரிப்ஷன்ல பிரிசெட் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிக்கோங்க.

ப்ரீ செட் செலக்ட் பண்றதுக்கு முன்னாடி மொபைல் டேட்டா ஆன் பண்ணிக்கோங்க அப்பதான் எபெக்ட் எல்லாம் ஆட்டோமேட்டிக்கா டவுன்லோட் ஆகும்.

ஃப்ரீ செட் இம்போர்ட் பண்ண மாட்டேன் மொபைல் டேட்டா ஆஃப் பண்ணிக்கோங்க இப்ப நான் சொல்ற செட்டிங்ஸ் மட்டும் சேஞ்ச் பண்ணுங்க.

ஃபர்ஸ்ட் உங்களுக்கு ஸ்கிரீன்ல போட்டோஸ் வந்து ஷோ ஆகும் பேக்ரவுண்ட் எடிட் பண்ண போட்டோஸ் சேஞ்ச் பண்ணனும்.

நீங்க எடிட் பண்ண போற பேக்ரவுண்ட் போட்டோவை ரீப்ளேஸ் ஆப்ஷனை கிளிக் பண்ணி சேஞ்ச் பண்ணிக்கோங்க.

போட்டோஸ் கரெக்டா அலைன்மென்ட் பண்ணுங்க மேல இருக்க எமோஜிமே கரெக்ட்டா வந்து நான் சொன்ன செட்டிங்ஸ் போய் செட் பண்ணிக்கோங்க.


Friendship status video editing 

டெக்ஸ்டியும் உங்களுக்கு தேவையான டெக்ஸ்ட் தேவை அப்படின்னா டெக்ஸ்ட் செலக்ட் பண்ணி எடிட் ஆப்ஷனை கிளிக் பண்ணி நீங்க என்ன நேம் அட் பண்ணலாம்னு இருக்கீங்களோ அந்த நேம் கூட டெஸ்ட் பண்ணிக்கோங்க.


இப்ப நெக்ஸ்ட் லைட்டா மூவ் பண்ணுங்க வீடியோவை நிறைய போட்டோஸ் வந்து பிக்டோட ஷோ ஆகும் அந்த போட்டோஸ் ஒவ்வொரு போட்டோஸ் செலெக்ட் பண்ணி ரீப்ளேஸ் ஆப்ஷனை கிளிக் பண்ணி தேவையான போட்டோஸ் எல்லாமே நீங்க ஆட் பண்ணிக்கோங்க.


எல்லா போட்டோக்கும் ரைட் சைடு அட்ஜஸ்ட்மென்ட்ல போயிட்டு ஸ்டேஜி ரேஷன் கான்ட்ரஸ்ட் இது எல்லாமே தேவையான அளவுக்கு ஒவ்வொரு போட்டோஸ் இன்க்ரீஸ் பண்ணுங்க.

லேயரை காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல கொடுத்து இருக்கேன் அதை செலக்ட் பண்ணி அதில் இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அப்படி பேக்ல வந்துட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.

லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க பார்டர் பி என் ஜிம் கொடுத்திருப்பேன் அதையும் செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரியை ட்ராக் பண்ணுங்க.

இப்ப வீடியோஸ் ஃபுல்லாவே கம்ப்ளீட்டா எடிட் பண்ணியாச்சு ஒன்சை செக் பண்ணி பாருங்க எல்லாம் கரெக்டா இருக்கா அப்படின்னு.



வீடியோ வை ப்ளே பண்ணி பாருங்க உங்களுக்கு எல்லாம் அலைன்மென்ட் கரெக்டா இருக்கு அப்படின்னா எக்ஸ்போர்ட் ஆப்ஷனை கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் வீடியோஸ் எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.

இந்த மாதிரி சிம்பிளான வீடியோஸ் வந்து மேக் பண்ணனும் அப்படின்னா நம்ம சேனல் வந்து ஃபாலோ பண்ணுங்க.








Previous Post Next Post

نموذج الاتصال