mehabooba song lyrics whatsapp status video editing kinemaster Tamil

mehabooba song lyrics whatsapp status video editing kinemaster Tamil


mehabooba song lyrics whatsapp status video editing

காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்டை கிளிக் பண்ணுங்க 9x16 ரிசோர்சஸ் செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க.

லெஃப்ட் சைடு மேல இமேஜ் என்ற ஆப்ஷனை செலக்ட் பண்ணிட்டு பேக்ரவுண்ட் வந்து பிளாக் கலர் செலக்ட் பண்ணிக்கோங்க அதோட டைம் டியூரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்ண போறீங்களோ, அத்தனை செகண்டுக்கு டிராக் பண்ணுங்க.

லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல ஃபிரேம் பி என் ஜி கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிக்கோங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரியை டிராக் பண்ணுங்க.


லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க நீங்க எடிட் பண்ண போற போட்டோவை செலக்ட் பண்ணிக்கோங்க அதுக்கு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் கான்ட்ரஸ்ட் தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணிடுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரியா டிராக் பண்ணுங்க.


லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க ஆண்ட்ரைட்டிங் செலக்ட் பண்ணுங்க ரைட் சைடு பிரஸ் ஆப்ஷன் செலக்ட் பண்ணி செகண்ட் பிரஸ் செலக்ட் பண்ணிக்கோங்க பக்கம் கலர்ல பிளாக் கலர செலக்ட் பண்ணிட்டு கீழ பிரஸ் ஓட சைஸ் ஃபர்ஸ்ட் பிராசஸ் செலக்ட் பண்ணிடுங்க

ஸ்கிரீன்ல போட்டோக்கு கீழ லைட்டா டிரா பண்ணுங்க டிரா பண்ணாத நல்ல கொஞ்சம் சூம் பண்ணி போட்டோக்கு கீழ செட் பண்ணிக்கோங்க.

லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல லிரிக்ஸ் வீடியோ கொடுத்திருப்பேன் அத செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு டிஷ் க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் ஆப்ஷன் இருக்கும் அதுல ஸ்கிரீன் குடுங்க.


mehabooba song lyrics whatsapp status video editing kinemaster Tamil

நம்ப ஆட் பண்ணா அந்த ஆண்ட்ரைட்டிங்கே செலக்ட் பண்ணிட்டு லெஃப்ட் சைடு 3 டாட்டா கிளிக் பண்ணி செண்ட் டு பேக் வேட் குடுத்துருங்க இப்போ லிரிக்ஸ் வீடியோவ கரெக்டா அந்த கீழ அந்த ஷேடோ உள்ள செட் பண்ணிக்கோங்க.


லேயர் ஐகானை கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல ஸ்னோ எபெக்ட் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துடுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிருங்க அப்படியே பேக்ல வந்து பிளண்டிங்ல ஸ்கிரீன் குடுங்க.


லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல லைட் எஃபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிக்கோங்க அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணி வால்யூம மைனஸ் பண்ணி பிளண்டிங்ல ஸ்கிரீன் குடுங்க.


லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க பார்டர் கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி அத புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டியூரேஷன் எண்டிங் வரியா டிராக் பண்ணுங்க.



இப்போ வீடியோவ ஃபுல்லா கம்ப்ளீட் பண்ணியாச்சு எலாஸ்டிப்ஸுமே கரெக்டா இருக்கா போட்டோ அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் கரெக்டா இருக்கான்றது ஒன் சைட் செக் பண்ணுங்க.

இப்போ வீடியோவை பிளே பண்ணி பார்த்து மேலே எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க.






Previous Post Next Post

نموذج الاتصال