Trending Mainaru vetti katti song lyrical video editing kinemaster

Trending Mainaru vetti katti song lyrical video editing kinemaster


Trending Mainaru vetti katti song lyrical video editing kinemaster

கை மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்ட கிளிக் பண்ணுங்க 9 இண்டு 16 ரிசோர் செலக்ட் பண்ணிட்டு மேலே இன்ஃபுட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.

டிஸ்கிரிப்ஷன்ல ரீசெட் லிங்க் கொடுத்து இருப்பேன் அதை டவுன்லோடு பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க.

ஃப்ரீ செட்டப் ஃபைல் மேனேஜருக்கு டிரான்ஸ்பர் பண்ண தெரியல அப்படின்னா வீடியோ கீழ லிங்க் கொடுத்து இருப்பேன் அதை சரி பண்ணி வீடியோ பார்த்து கரெக்டா செட் பண்ணிக்கோங்க.


த்ரீ ஸ்டேட்டஸ் பண்ணும் போது நெட்டை ஆன் பண்ணிக்கோங்க அப்பதான் உங்களுக்கு எபெக்ட் எல்லாம் டவுன்லோட் ஆகும்.

ஃப்ரீ ஸ்டேட்டஸ் செலக்ட் பண்ண வாட்டி உங்களுக்கு லோடு ஆயிட்டு கரெக்ட்டா கைன்ட் மாஸ்டர்ல இம்போர்ட் ஆயிடும்.

அதுல நான் சொல்ற செட்டிங்ஸ் மட்டும் சேஞ்ச் பண்ணிக்கோங்க போட்டோவை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ரீப்ளே ஆப்ஷன செலக்ட் பண்ணிட்டு நீங்க எந்த போட்டோ எடிட் பண்றீங்களோ அந்த போட்டோவை செலக்ட் பண்ணிக்கோங்க.


Trending Mainaru vetti katti song lyrical video editing kinemaster Tamil 


போட்டோவை டெலிட் பண்ண மாட்டியா அந்த போட்டோவுக்கு ரைட் சைடு பாத்தீங்கன்னா பேன் அண்ட் ஜூம் பண்ற ஆப்ஷனை செலக்ட் பண்ணிட்டு உங்களோட போட்டோஸ் கரெக்டா வந்து ஸ்கிரீன்குள்ள செட் பண்ணிக்கோங்க.


அகைன் அந்த போட்டோவ சென்ட் பண்ணிட்டு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போய்விட்டு ஸ்டேஷன் காண்ட்ராஸ்ட் இது எல்லாமே எந்த அளவுக்கு உங்க போட்டோஸ்க்கு தேவையோ அந்த அளவுக்கு செட் பண்ணிடுங்க.

லேயரை காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல ஒரு ஸ்னோ எபக்ட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க வால்யூமை மைனஸ் பண்ணிருங்க அப்படியே பேக்ல வந்து பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.


லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல லிரிக்ஸ் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் கொடுத்துட்டு லிரிக்ஸ் வீடியோவை கீழ கார்னர்ல ஷேடோ மாதிரி இருக்கிற பிளேசஸ்ல செட் பண்ணிடுங்க.


லேயரை காண கிளிக் பண்ணுங்க பார்டர் பிஞ்சு கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரையும் ட்ராக் பண்ணிடுங்க.



இப்போ வீடியோஸ் எல்லாமே கரெக்டா அலிட்மெண்டா இருக்கா அப்படின்னு செக் பண்ணிக்கோங்க ஃப்ரீ செட் கரெக்டா எல்லா ஸ்டெப்ஸ் பண்ணிட்டீங்களான்றதும் செக் பண்ணுங்க.

இப்போ வீடியோ வை ப்ளே பண்ணி பார்த்து கரெக்டா இருக்கு அப்படின்னா மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க.






Previous Post Next Post

نموذج الاتصال