Mayilirage Mayilirage song lyrics status video editing
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் கிளிக் பண்ணுங்க 1x1 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க லெஃப்ட் சைடு மேல இமேஜ் ஆப்சன் கிளிக் பண்ணி பேக்ரவுண்ட் வைட் கலர் செலக்ட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்க.
அந்த ஒயிட் பேக்ரவுண்ட் இமேஜ் செலெக்ட் பண்ணிட்டு ரைட் சைடு கலர் ஆப்ஷன் கிளிக் பண்ணி பேக்ரவுண்ட் நீங்க என்ன கலர் அட் பண்ணலாம்னு நினைக்கிறீர்களோ அந்த கலரை செலக்ட் பண்ணிக்கோங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஸ்ல ஹார்ட் எஃபெக்ட் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல கான்ட்ரஸ்ட்டா இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க ப்ரைட்னஸ லைட்டா கம்மி பண்ணிட்டு அப்படியே பேக்ல வந்துட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் கொடுத்து இருக்கேன்.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண போட்டோஸ் செலெக்ட் பண்ணிக்கோங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரைக்கும் ட்ராக் பண்ணுங்க ஸ்கிரீன்ல கரெக்ட்டா அந்த ஹார்ட் ஷேப் ஹார்ட் எபெக்ட் இமேஜ்க்கு சென்டர்ல செட் பண்ணுங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க பெயிண்ட் எஃபெக்ட் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதை கீழ கார்னரில் செட் பண்ணிக்கோங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரைய டிராக் பண்ணுங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல ரோஸ் பி என் ஜி குடுத்துருப்பேன். அதை செலக்ட் பண்ணிட்டு கீழ கார்னர்ல போட்டோஸ்க்கு சைட்ல செட் பண்ணிக்கோங்க அந்த போட்டோவை டூப்ளிகேட் எடுத்து சைடுலையும் செட் பண்ணிக்கோங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க பட்டர்பிளை பி என் ஜி கொடுத்திருப்பேன். அத செலக்ட் பண்ணிட்டு அதையும் கீழ ரோஸ் பிஞ்சுக்கு மேலே இரண்டு போட்டோஷா டூப்ளிகேட் எடுத்து செட் பண்ணிக்கோங்க.
Mayilirage Mayilirage song lyrics status video editing in kinemaster
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல ஒயிட் இமேஜின் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணி ஃபில்டரில் பேசிக்ல பி 05 எஃபெக்டை செலக்ட் பண்ணுங்க பேக்ல வந்து பிளண்டிங்ல மல்டிபிள் ஆப்ஷன் கொடுத்துக்கோங்க அப்படியே கீழே கார்னரில் செட் பண்ணுங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல லிரிக்ஸ் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க அந்த லிரிக்ஸ் வீடியோவை லைட்டா ஜூம் பண்ணிட்டு கீழ கார்னர் செட் பண்ணிடுங்க.
லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க லைட் எபக்ட் வீடியோ செலக்ட் பண்ணுங்க புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க அப்படியே பேக்ல வந்துட்டு அதுல இருக்க வால்யூமை கம்மி பண்ணிருங்க பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
வீடியோவ ஃபுல்லா கம்ப்ளீட் பண்ணி எடிட் பண்ணியாச்சு எல்லாமே ஒரு டைம் கரெக்டா இருக்கா அப்படின்னு செக் பண்ணிக்கோங்க.
வீடியோவை கரெக்டா இருக்கு அப்படின்னா பிளே பண்ணி பார்த்து மேலே எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி உங்களுக்கு தேவையான குவாலிட்டியில் வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.