Seramal Ponnal song lyrics status video editing in kinemaster Tamil

 

Seramal Ponnal song lyrics status video editing in kinemaster Tamil

Seramal Ponnal song lyrics status video editing in kinemaster


காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க நியூ ப்ராஜெக்ட்டை கிளிக் பண்ணுங்க 9×16 ரேஷியோ ஒரு செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. மேல இமேஜ் என்ற ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் பிளாக் கலர் செலக்ட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் டிராக் பண்ணிக்கோங்க.


லேயரை காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல டெம்ப்ளேட் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிக்கோங்க அதோட டைம் வேரிய ட்ராக் பண்ணிடுங்க அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங்ல ஸ்கிரீன் குடுங்க.


லேயரை காண கிளிக் பண்ணுங்க பேக்ரவுண்ட் எரிச் பண்ண போட்டோஸ் செலெக்ட் பண்ணுங்க கரெக்டா கீழ அந்த பெயிண்ட் இமேஜ்ல செட் பண்ணுங்க லெஃப்ட் சைடு 3 டாட்டா கிளிக் பண்ணி செண்ட் டு பேக் குடுங்க இப்போ எகைன் அந்த போட்டோவை வெப்சைட் 3 டாட்டா கிளிக் பண்ணி டூப்ளிகேட் எடுங்க.


டூப்ளிகேட் எடுத்த போட்டோவ கிராப்பிங் ஆப்ஷன்ல கிராப் பண்ணிக்கோங்க அப்படியே ஃபெதர் இருக்கும் அதையும் லைட்டா இன்க்ரீஸ் பண்ணுங்க அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் கம்மி பண்ணிக்கோங்க பேக்ல வந்து ஆல்பா ஒப்பாசிட்டில மைனஸ் பண்ணுங்க டிக் ஆப்ஷன் கொடுத்துடுங்க.


லேயரை காண கிளிக் பண்ணுங்க ஹேண்ட் ரைட்டிங் ஐ செலக்ட் பண்ணுங்க பென்சில்க்கான செலக்ட் பண்ணி டிரஸ்ஸ செலக்ட் பண்ணுங்க பக்க கலர்ல நீங்க எடிட் பண்ண போற கலர செலக்ட் பண்ணுங்க ஸ்கிரீன்ல டிரா பண்ணிட்டு லைட்டா ஜூம் பண்ணி செட் பண்ணுங்க லெப்ட் சைடு 3 டாட்டா கிளிக் பண்ணி செண்ட் டு பேக் கொடுத்துடுங்க உங்களுக்கு கரெக்டா அது பொசிஷன்ல செட் ஆகும்.


Seramal Ponnal song lyrics status video editing in kinemaster Tamil

லேயரை காண கிளிக் பண்ணுங்க மியூசிக் பிளேயர் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி ரைட் சைடு க்ரோல் பண்ணுங்க பிளண்டிங்ல மல்டிபிள் ஆப்ஷனை கொடுத்துடுங்க.


லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க ஃப்ளவர் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி கீழ கார்னர்ல செட் பண்ணுங்க அந்த பிளவர் இமேஜ் டூப்ளிகேட் எடுத்து மேல கார்னர்ல ரொட்டேட் பண்ணி செட் பண்ணுங்க.


லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல லிரிக்ஸ் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் வரும் அதுல மல்டிபிள் ஆப்ஷனை கொடுத்துடுங்க லிரிக்ஸ் லைட்டா ஜூம் பண்ணி ஸ்கிரீன்ல கார்னர்ல கீழே செட் பண்ணுங்க.


லேயர் ஐகானை கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல ஹார்ட் எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதையும் செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க வால்யூமை மைனஸ் பண்ணுங்க அப்படியே கீழ ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் வரும் அதுல ஸ்க்ரீன் குடுங்க.


இப்போ வீடியோவ ஃபுல்லா கம்ப்ளீட் பண்ணியாச்சு பார்டர் இமேஜ் கொடுத்திருப்பேன் அதையும் செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துடுங்க.

Template image


Flower image


Heart effect video


Music player video


Border PNG


Song lyrics


எல்லாமே ஒரு டைம் அட்ஜஸ்ட்மெண்ட்டா இருக்கா போட்டோஸ் எபெக்ட் எல்லாமே இருக்கான்றது செக் பண்ணுங்க மேலே எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டில எக்ஸ்போர்ட் பண்ணுங்க.



Previous Post Next Post

نموذج الاتصال