Boys Mass WhatsApp Status Video Editing Kinemaster
உங்க மொபைல்ல காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணுங்க கிரியேட் நியூ அண்ட் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க 16*9 ரேஸியோ செலக்ட் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல பேக்ரவுண்ட் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை டவுன்லோடு பண்ணி செலக்ட் பண்ணுங்க.
பேக்ரவுண்ட் இமேஜ் எத்தனை செகண்ட் வீடியோ எடிட் பண்றீங்களோ அத்தன செகண்டுக்கு டிராக் பண்ணிக்கோங்க அந்த போட்டோவுக்கு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் லைட்ட இன்க்ரீஸ் பண்ணுங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல லைட் பி என் ஜி குடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி ரைட் சைடுல அதோட சைஸை கம்மி பண்ணி செட் பண்ணுங்க அதோட டைம் டியூரேஷனும் டிராக் பண்ணுங்க அதை டூப்ளிகேட் எடுத்து சைடுல இன்னொரு இமேஜஸ் செட் பண்ணுங்க.
லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண போட்டோஸ் செலெக்ட் பண்ணுங்க ஃபுல் சைஸ் போட்டோவ ஃபர்ஸ்ட் செலக்ட் பண்ணிட்டு அந்த லைட் பி என் ககு சென்டர்ல செட் பண்ணுங்க.
அகைன் லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க மறுபடியும் பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண போட்டோவ செலக்ட் பண்ணுங்க ரைட் சைடு கிராப்பிங் ஆப்ஷனை எனப்பில் பண்ணி மாஸ்டர் லைட்ட இன்க்ரீஸ் பண்ணுங்க அந்த போட்டோவை லெப்ட் சைடு மேல கார்னரில் செட் பண்ணுங்க அந்த போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன்ல ஃபுல்லா மைனஸ் பண்ணுங்க ஆல்பா ஒப்பாசிட்டியும் கம்மி பண்ணுங்க.
Boys Mass WhatsApp Status Video Editing Kinemaster Tamil
லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க ஹேண்ட் ரைட்டிங் ல செலக்ட் பண்ணுங்க பென்சில் ஐ காண கிளிக் பண்ணி பிரஸ் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க கலர பிளாக் கலர் செட் பண்ணுங்க ஸ்கிரீன்ல ஒரு டிரா பண்ணிட்டு அதை நல்ல ஜூம் பண்ணி கீழே கார்னர்ல ஷேடோ மாதிரி செட் பண்ணுங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க எகைன் ஒரு பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண இமேஜஸ் செலக்ட் பண்ணி சைடா செட் பண்ணிக்கோங்க அந்த போட்டோக்கும் அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் கரெக்டா செட் பண்ணுங்க.
லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க அது டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணி அத ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க வாலிப ஃபுல்லா மைனஸ்ல பண்ணிடுங்க பேக்ல வந்து ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
லிரிக்ஸ் வீடியோ கொடுத்திருப்பேன். அதையும் செலக்ட் பண்ணி அதுல அப்படியே ரைட் சைடு ஸ்பெல் பண்ணுங்க பிளண்டிங்ல வந்து ஸ்கிரீன் குடுங்க இப்ப அந்த வீடியோவை அந்த லிரிக்ஸ் வீடியோவை செலக்ட் பண்ணி கரெக்ட்டா உங்களுக்கு தேவையான இடத்தில செட் பண்ணி லெஃப்ட் சைடு 3 டாட்டா கிளிக் பண்ணி செண்ட் டு பேக் கொடுத்துடுங்க.
இப்ப வீடியோவ ஃபுல்லா நம்ம கம்ப்ளீட் பண்ணியாச்சு ஒரு டைம் எல்லாத்தையும் செக் பண்ணிக்கோங்க எல்லாமே கரெக்டா இருக்கான்னு பிளே பண்ணி பார்த்து மேலே எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டில உங்களுடைய வீடியோஸ் சேவ் பண்ணிடுங்க.