Love WhatsApp Status Video Editing Inshot
இன்ஷாட் அப்ளிகேஷன் ஓபன் பண்ணுங்க வீடியோ கேட்டகிரியை செலக்ட் பண்ணுங்க எந்த போட்டோ எடிட் பண்றீங்களோ அதை செலக்ட் பண்ணுங்க கீழ ஃபில்டர் ஆப்ஷன் இருக்கும் அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் காண்ட்ராஸ்ட் எல்லாம் தேவையான அளவுக்கு செட் பண்ணிக்கோங்க.
கீழ கேன்வாஸ் ஆப்ஷன் இருக்கும் அதை செலக்ட் பண்ணி 9×16 ரேஷியோ குடுங்க. போட்டோவ ஸ்கிரீன் சென்டரில் செட் பண்ணிக்கோங்க.
கீழ பிப் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல கிரி அண்ட் ஸ்கிரீன் இமேஜ் குடுத்துருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிக்கோங்க அதோட டைம் டுரேஷன் எண்டிங் வேரிய ட்ராக் பண்ணுங்க கீழ குரோமோ ஆப்ஷன் இருக்கும் அத செலக்ட் பண்ணி கிரீன ரிமூவ் பண்ணிடுங்க.
பிப் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல ஸ்னோ எபெக்ட் கொடுத்து இருப்பேன் அதை கிளிக் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க வால்யூமை மைனஸ் பண்ணுங்க பிளண்டிங்ல ஸ்கிரீன் குடுங்க.
அகைன் பிப் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க. கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதையும் ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க வால்யூமை மைனஸ் பண்ணிடுங்க பேக்ல வந்து பிளண்டிங்ல ஸ்கிரீன் குடுங்க.
அகைன் பிப் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க. பார்டர் பி என் ஜி குடுத்துருப்பேன். அத செலக்ட் பண்ணி அத புல் ஸ்க்ரீன் செட் பண்ணிடுங்க அதோட டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டிங் வரைய டிராக் பண்ணிக்கோங்க.
Love WhatsApp Status Video Editing Inshot Tamil
இப்ப ஃபுல்லா பேக்ல வந்துட்டு கீழ கேன்வாஸ் ஆப்ஷன் கிளிக் பண்ணி உங்களோட போட்டோஸ் வந்து கரெக்டா கிரீன் ஸ்கிரீன் ஃபிரேம்ல ஆட் ஆயிருக்கு அப்படின்றத ஒன் சைட் செக் பண்ணுங்க அப்படி இல்ல அப்படின்னா கரெக்டா அலைன்மென்ட் பண்ணிக்கோங்க.
கீழ மியூசிக் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க எக்ஸ்ட்ராக் ஆடியோ பிரம் வீடியோ என்ற ஆப்ஷன் கிளிக் பண்ணி நான் கொடுத்திருக்க வீடியோவ செலக்ட் பண்ணி டிக் ஆப்சன் கொடுத்துட்டீங்கன்னா உங்களுக்கு ஆடியோ செட் ஆயிடும்.
பிக் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல டெஸ்ட் பி என் ஜி குடுத்துருப்பேன். அதை செலக்ட் பண்ணி மேல கார்னர்ல செட் பண்ணிக்கோங்க கீழ டெக்ஸ்ட் ஆப்ஷன் இருக்கும் அதை செலக்ட் பண்ணி என்ன டெஸ்ட் பண்ணலாம் நினைக்கிறீங்களோ அதை டெஸ்ட் பண்ணிக்கோங்க.
இப்போ வீடியோவை நம்ம ஃபுல்லா கம்ப்ளீட் பண்ணியாச்சு வீடியோ ஒன்ஸ் ப்ளே பண்ணி பாருங்க எல்லாமே கரெக்டா இருக்கா அப்படி என்றது அகைன் மேல சேவ் ஆப்சன் இருக்கும். அதை கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டில உங்களுடைய வீடியோவை சேவ் பண்ணிக்கோங்க.