kadhale kadhale song lyrics whatsapp status video editing kinemaster
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க கிரியேட் நியூ ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க 9 இண்டு 16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன் கிளிக் பண்ணுங்க.
இமேஜ் என்ற ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் வைட் கலர் செலக்ட் பண்ணிக்கோங்க அதோட டைம் டியூரேஷன் நீங்க எடிட் பண்றது எத்தனை செகண்ட் எத்தனை செகண்ட் ட்ராக் பண்ணுங்க.
வீடியோவோட ஃபர்ஸ்ட் கொண்டு லேயர் ஐகான் கிளிக் பண்ணுங்க பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண போட்டோஸ் செலெக்ட் பண்ணுங்க போட்டோஸ்க்கு எந்த அளவுக்கு அட்ஜஸ்ட்மென்ட் தேவையோ அதை செட் பண்ணுங்க.
போட்டோ செலக்ட் பண்ணி லெஃப்ட் சைடு 3 டாட் கிளிக் பண்ணி டூப்ளிகேட் எடுங்க இந்த போட்டோவுக்கு ரைட் சைடு கிராப்பிங் ஆப்ஷன் போயிட்டு உங்களோட பேஸ் மட்டும் கவர் ஆகுற மாதிரி கிராப் பண்ணிக்கோங்க ரைட் சைடு அந்த கிராப்பிங் ஆப்ஷன்ல மாஸ்க் எனப்பில் பண்ணி பெதர இன்க்ரீஸ் பண்ணுங்க.
அந்த போட்டோவை நல்ல ஜூம் பண்ணுங்க ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க ஆல்ஃபா ஒப்பாசிட்டி இருக்கும் அதை லைட்டா கம்மி பண்ணிக்கோங்க அந்த போட்டோவுக்கு ஸ்டேஷன் ஃபுல்லா மைனஸ் பண்ணிடுங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க ஹேண்ட் ரைட்டிங் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க எந்த கலர் டிரா பண்ண போறீங்களோ அந்த கலரை செலக்ட் பண்ணிட்டு நல்ல ஜூம் பண்ணி செட் பண்ணுங்க மேல ஒரு கலர் கீழே ஒரு கலர்ன்னு கரெக்டா ஆண்ட்ராய்டிங் ஆப்ஷன் யூஸ் பண்ணி செட் பண்ணிக்கோங்க.
kadhale kadhale song lyrics whatsapp status video editing kinemaster Tamil
லேயரை காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல பேப்பர் பி என் ஜி குடுத்துருப்பேன். அதை செலக்ட் பண்ணி ஸ்கிரீன்ல சைடா கார்னர்ல நல்ல ஜூம் பண்ணி செட் பண்ணுங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல லிரிக்ஸ் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிக்கோங்க அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பில்டர் ஆப்ஷன் இருக்கும். அதை செலக்ட் பண்ணி பேஸிக் செலக்ட் பண்ணி பி 05 செலக்ட் பண்ணுங்க அப்படியே பேக்ல வந்து ரைட் சைடு ப்ளண்டிங் ல மல்டிபிள் ஆப்ஷனை கொடுத்துக்கோங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல ஹார்ட் எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி ரைட் சைடு டிஷ் கிரோல் பண்ணி அதுல இருக்க வால்யூமை கம்மி பண்ணிடுங்க அப்படியே ப்ளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் கொடுத்துக்கோங்க.
இப்ப வீடியோவ ஃபுல்லா நம்ம கம்ப்ளீட் ஆப் மீட் பண்ணியாச்சு ஏதாவது டவுட்ஸ் இருந்தா வீடியோவை ரிவைன் பண்ணி பார்த்து எடிட் பண்ணலாம் ஒரு டைம் செக் பண்ணிக்கோங்க எல்லாமே கரெக்டா இருக்கான்னு.
இப்போ வீடியோவை பிளே பண்ணி பார்த்து மேலே எக்ஸ்போர்ட் ஆப்சன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டில உங்களுடைய வீடியோவை சேவ் பண்ணிடுங்க.