Love WhatsApp Status Video Editing Inshot
இன் சாட் அப்ளிகேஷனை ஓபன் பண்ணிக்கோங்க வீடியோ என்ற கேட்டகிரி செலக்ட் பண்ணிட்டு நீங்க எந்த போட்டோ எடிட் பண்ண போறீங்களோ அந்த போட்டோவை செலக்ட் பண்ணுங்க அதன் 1960 ரேஷியோ கொடுத்து செட் பண்ணிக்கோங்க.
கீழ ஃபில்டர் ஆப்ஷன் இருக்கும் அது செலக்ட் பண்ணி அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷிலேஷன் ஃபுல்லா மைனஸ் பண்ணுங்க கான்ட்ராஸ்ட் தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க இப்போ டிக் ஆப்சன் கொடுத்துட்டு பேக்ல வந்துருங்க.
கீழ பிப் ஆப்சன் இருக்கும் அதை செலக்ட் பண்ணுங்க. டிஸ்கிரிப்ஷன்ல பிரேம் இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை டவுன்லோடு பண்ணி செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிக்கோங்க.
எகைன் கீழ பிப் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க நீங்க எந்த போட்டோ எடிட் பண்ண போறீங்களோ அந்த போட்டோவை செலக்ட் பண்ணுங்க கீழ ஸ்க்ரோல் பண்ணுங்க கிராபிங் ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் பண்ணி உங்களுக்கு தேவையான அளவுக்கு கிராப் பண்ணுங்க இப்போ அந்த பிரேமுக்கு பேக்ல அதை செட் பண்ணுங்க.
எகைன் கீழ பிப் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல மியூசிக் ப்ளேயர் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணிக்கோங்க அதுல இருக்க வால்யூமை மைனஸ் பண்ணுங்க இப்ப அந்த பிரேமுக்கு கீழ அந்த வீடியோவை அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி செட் பண்ணுங்க.
Love WhatsApp Status Video Editing Inshot Tamil
பிக் ஆப்ஷனை அகைன் செலக்ட் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல ஹார்ட் எபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அத ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துடுங்க அதுல இருக்க வால்யூமை ஃபுல்லா மைனஸ் பண்ணுங்க கீழ பிளன்ட் இருக்கும் அதுல ஸ்கிரீன் குடுங்க.
டிஸ்கிரிப்ஷன்ல பார்டர் பிஞ்சு இருக்கும் அதையும் செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணிடுங்க எல்லாமே ஒரு டைம் அட்ஜஸ்ட்மெண்டா இருக்கான்றதே செக் பண்ணுங்க டிக் ஆப்சன் குடுங்க.
கீழ மியூசிக் இருக்கும் அதை செலக்ட் பண்ணுங்க மை மியூசிக் செலக்ட் பண்ணி எக்ஸ்ட்ரா ஆடியோ ஃப்ரம் வீடியோனு இருக்கும். அதை கிளிக் பண்ணி நீங்க எடிட் பண்ற சாங் செலக்ட் பண்ணிட்டு டிக் ஆப்சன் குடுங்க.
இப்போ வீடியோவ ஃபுல்லா கம்ப்ளீட் பண்ணியாச்சு வீடியோவை வாட்ஸ் அப் ப்ளே பண்ணி பாருங்க கீழ வாட்டர் மார்க் இருக்கும் அது செலக்ட் பண்ணி ரிமூவ் பண்ணிடுங்க இப்ப மேல சேவ் ஆப்சன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் சேவ் பண்ணுங்க.