Happy Birthday WhatsApp Status Video Editing Kinemaster

Happy Birthday WhatsApp Status Video Editing Kinemaster

 Happy Birthday WhatsApp Status Video Editing

 காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்டை கிளிக் பண்ணுங்க 9 இண்டு 16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க மேல இமேஜ்னு இருக்கும் அதுல பிளாக் கலர் பேக்ரவுண்ட் இமேஜஸ் செலக்ட் பண்ணிக்கோங்க அதோட டைம் டியூஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்ண போறீங்களோ ட்ராக் பண்ணிடுங்க.

லேயரை காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல கிரீன் ஸ்கிரீன் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க ஆடியோ மியூட் பண்ணிடுங்க கீழ ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோக்கி அப்படி என்ற ஆப்ஷன் இருக்கும் அதுல கிரீன் கலர் கொடுத்துருங்க.

லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க நீங்க எடிட் பண்ண போற போட்டோ எனி ஒன் போட்டோவ செலக்ட் பண்ணுங்க அதை கரெக்ட்டா அந்த ஹாப்பி பர்த்டே என்ற டெஸ்டுக்குள்ள ஆட் பண்ணுங்க இப்போ அந்த டெம்ப்ளேட் எத்தனை செகண்ட் இருக்கோ எக்ஸ்ட்ரா இருக்க இமேஜ் கட் பண்ணிடுங்க.

லேயரை காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல பெயிண்ட் எஃபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அத ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க அதுல இருக்க ஆடியோவையும் மியூட் பண்ணிடுங்க.

லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க நீங்க எடிட் பண்ண போற போட்டோ ஒன் பை ஒன்னா ஒவ்வொரு போட்டோவும் செலக்ட் பண்ணி கரெக்டா அந்த பெயிண்ட் எஃபெக்ட் டெம்ப்ளேட்ல செட் பண்ணுங்க.

எல்லா ஃபோட்டோஸ்மே கரெக்ட்டா அலைட்மெண்டா இருக்கான்றது ஒன் சைட் செக் பண்ணுங்க அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் கான்ட்ரஸ்ட் இதெல்லாம் தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க இப்போ டிக் ஆப்சன் கொடுத்துட்டு இருங்க.

Happy Birthday WhatsApp Status Video Editing Kinemaster 


பெயிண்ட் எஃபெக்ட் ஸ்டார்ட் ஆகுற இடத்துக்கு வந்துட்டு லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல ரோஸ் பிஎன்ஜி கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி கீழ கார்னர்ல செட் பண்ணுங்க.

லேயர் ஐ காண கிளிக் பண்ணி டிஸ்க்ரிப்ஷன்ல ஹேப்பி பர்த்டே டெக்ஸ்ட் png கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அத ரோஸ் இமேஜ் மேல கரெக்டா கீழ கார்னர்ல செட் பண்ணுங்க.

பெயிண்ட் எஃபெக்ட் ஃபர்ஸ்ட் கிட்ட வந்துட்டு லேயர் ஆய்க்கான கிளிக் பண்ணி ஹார்ட் எஃபெக்ட் கொடுத்து இருப்பேன் வீடியோ அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணிடுங்க அப்படியே கீழே ஸ்க்ரோல் பண்ணி பிளண்டிங்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுத்துடுங்க.

வீடியோவோட ஃபர்ஸ்ட் கொண்டு லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க பார்டர் பி என் ஜி கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அத ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டியூரேஷன எண்டிங் வரைய டிராக் பண்ணுங்க.

சாங் லிங்க்கும் கொடுத்து இருப்பேன் அதையும் செலக்ட் பண்ணுங்க அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க எக்ஸ்ட்ராக் ஆடியோ இருக்கும் அத செலக்ட் பண்ணிட்டு டிக் ஆப்சன் குடுத்துடுங்க.


Border PNG Download

Text PNG Download

Rose PNG Download

Happy Birthday Video Download

Paint Effect Video Download

Heart effect video Download

Song video Download


இப்போ வீடியோவ ஃபுல்லா நம்ம கம்ப்ளீட் பண்ணியாச்சு எல்லா டெம்ப்ளேட்ஸ் போட்டோஸ் எல்லாமே கரெக்ட்டா அலைட்மென்ட் இருக்கான்றது ஒன்ஸ் செக் பண்ணுங்க இப்போ வீடியோவை பிளே பண்ணி பார்த்து எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.

Previous Post Next Post

نموذج الاتصال