Couples Love WhatsApp Status Video Editing Kinemaster
உங்க மொபைல்ல இன்ஸ்டால் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க வீடியோ என்ற கேட்டகிரி செலக்ட் பண்ணுங்க நீங்க எந்த போட்டோவை எடிட் பண்றீங்களோ அந்த போட்டோவை செலக்ட் பண்ணுங்க.
கீழ கேன்வாஸ் ஆப்ஷன் இருக்கும் அதை செலக்ட் பண்ணி 9 இண்டு 16 டேஸ் குடுத்து செட் பண்ணிடுங்க கீழ ஃபில்டர் ஆப்ஷன் இருக்கும் அதை செலக்ட் பண்ணி உங்களோட போட்டோஸ்க்கு அட்ஜஸ்ட்மென்ட் எந்த அளவுக்கு தேவையோ கரெக்டா செட் பண்ணிக்கோங்க.
கீழ பிப் ஆப்சன் இருக்கும் அதை செலக்ட் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல ப்ளூ ஸ்க்ரீன் டெம்ப்லேட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை டவுன்லோடு பண்ணி செலக்ட் பண்ணி அத ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க அதில் இருக்கிற ஆடியோவை மியூட் பண்ணிக்கோங்க கீழே ஸ்க்ரோல் பண்ணீங்கன்னா குரோமோன்ரா ஆப்சன் இருக்கும் அதை எனபல் பண்ணி கிரீனே ரிமூவ் பண்ணிடுங்க.
பிக் ஆப்ஷனை கொடுத்துடுங்க மேல சேவ் ஆப்சன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டில ஏதாவது சேவ் பண்ணுங்க இப்போ அப்படியே பேக்ல வந்துட்டு இதுல சில அட்ஜஸ்ட்மென்ட் சேஞ்ச் பண்ணிக்கலாம்.
அகைன் கிரியேட் ஆப்ஷன கிளிக் பண்ணி பிளாங்க் என்ற ஆப்ஷனை செலக்ட் பண்ணி கீழ டைம் டுரேஷன் கரெக்ட்டா செட் பண்ணிக்கோங்க கீழே பிப் ஆப்ஷனை செலக்ட் பண்ணி கடைசியா எக்ஸ்போர்ட் பண்ண அந்த வீடியோவை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
Couples Love WhatsApp Status Video Editing Kinemaster Tamil
அப்படி கீழே ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோன் ஆப்ஷனை செலக்ட் பண்ணி அதுல ப்ளூ கலர் ரிமூவ் பண்ணிக்கோங்க இப்போ டிக் ஆப்ஷன கொடுத்துட்டு கீழே பிப் ஆப்ஷன் செலக்ட் பண்ணுங்க அந்த டூ பிரேம்ஸ்ல 2 போட்டோஸ் வந்து கரெக்டா அலைன்மென்ட் பண்ணி செட் பண்ணிக்கோங்க.
இப்போ ஹிப் ஹாப்ஷனை செலக்ட் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல உங்களுக்கு ஹார்ட் எஃபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அத ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துடுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிக்கோங்க கீழே பெண்டுல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
அகைன் பிப் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க பார்டர் பி என் ஜிம் கொடுத்திருப்பேன். அதையும் செலக்ட் பண்ணி அத ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிக்கோங்க டிக் ஆப்சன் குடுத்துருங்க கீழ வாட்டர் மார்க்கெட் கிளிக் பண்ணி ஃப்ரீ ரெமோ குடுத்துட்டீங்கன்னா ஆட்டோமேட்டிக்கா வாட்டர்மார்க் ரிமூவ் ஆயிடும்.
Heart effect video Download
Border PNG Download
Green Screen video Download
Black shadow PNG Download
கீழ மியூசிக் ஆப்ஷன் கிளிக் பண்ணுங்க நல்ல மை மியூசிக்க கிளிக் பண்ணி எக்ஸ்ட்ரா ஆடியோ ஃப்ரம் வீடியோ இருக்கும் அது செலக்ட் பண்ணி நான் டிஸ்கிரிப்ஷன்ல கொடுத்திருக்க வீடியோவை செலக்ட் பண்ணி டிக் ஆப்சன் கொடுத்துக்கோங்க இப்ப வீடியோ ஃபுல்லாவே நம்பர் கம்ப்ளீட் பண்ணியாச்சு.
வீடியோவை ஒன் சைடு ரிவைன் பண்ணி பாருங்க எல்லாம் அட்ஜஸ்ட்மெண்ட்டும் கரெக்டா இருக்கான்றது செக் பண்ணிடுங்க இப்போ மேல சேவ் ஆப்சன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டில சேவ் பண்ணிக்கோங்க.