Mugathai eppothum Song Lyrics Video Editing Kinemaster
உங்க மொபைல்ல கைமாஸ் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு கிரியேட் நியூ அண்ட் ஆப்ஷனை கிளிக் பண்ணிக்கோங்க 9x16 செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன் கிளிக் பண்ணுங்க லெப்ட் சைடு கீரை இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க கீழே எடிட்டிங் இருக்கும் எடிட்டிங்ல ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துடுங்க போட்டோ டெக்கரேஷன்ல 3.1 செட் பண்ணிடுங்க.
மீடியா ஆப்ஷனை கிளிக் பண்ணி நீங்க எந்த போட்டோ எடிட் பண்ண போறீங்களோ எல்லா போட்டோஸையும் செலக்ட் பண்ணுங்க.
எல்லா போட்டோவும் கரெக்டா அலைட்மெண்ட்டா இருக்கா அப்படின்னு செக் பண்ணிக்கோங்க ஏதாவது ஒரு போட்டோவை செலக்ட் பண்ணி அட்ஜஸ்ட்மென்ட் கான்ட்ரஸ்ட் இது எல்லாமே எல்லா போட்டோஸுக்கும் அலைட்மென்ட் பண்ணிடுங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஸ்ல ப்ளூ ஸ்க்ரீன் டெம்ப்லேட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க. அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோ கி என்ற ஆப்ஷன் இருக்கும் அதை எனபல் பண்ணிடுங்க அதுல பிங்க் கலர் ரிமூவ் ஆயிருக்கும்.
இப்போ இந்த வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணி கேலரியில் சேவ் பண்ணிக்கோங்க அகைன் அப்படியே பேக்ல வந்துட்டு அந்த ப்ளூ ஸ்க்ரீன் வீடியோவை லெப்ட் சைடு டெலீட் ஆப்ஷனை கிளிக் பண்ணி டெலிட் பண்ணிக்கோங்க.
இப்ப போட்டோஸ செலக்ட் பண்ணி லெஃப்ட் சைடு த்ரீ டாட் கிளிக் பண்ணி டூப்ளிகேட் அஸ் லேயர் அண்ட் ஆப்ஷனை கிளிக் பண்ணிக்கோங்க எல்லா போட்டோஸ்மே இந்த ஆப்ஷன் வந்து செட் பண்ணிடுங்க.
Mugathai eppothum Song Lyrics Video Editing Kinemaster Tamil
லேயரை காண கிளிக் பண்ணுங்க கடைசியா எக்ஸ்போர்ட் பண்ண அந்த வீடியோவை செலக்ட் பண்ணுங்க அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணி குரோமோக்கி ஆப்சன் எனபில் பண்ணிட்டீங்கன்னா ப்ளூ ஸ்க்ரீன் ரிமூவ் ஆயிடும்.
இப்போ நாம டூப்ளிகேட்டர்ஸ் லேயர் எடுத்த போட்டோஸ் எல்லாம் அந்த பிரேம்ல கரெக்டா செட் ஆயிருக்கான்றது செக் பண்ணுங்க லேயரை காண கிளிக் பண்ணுங்க லைட் எஃபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிக்கோங்க அதில் இருக்கும் ஆடியோவை மியூட் பண்ணி அப்படியே கீழ பிளண்டிங்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுத்துடுங்க.
Blue screen video Download
Light effect video Download
Border PNG Download
Song lyrics Download
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க சாங் லிங்க்கும் கொடுத்து இருப்பேன் அதையும் செலக்ட் பண்ணி பிளெண்டிங் ஸ்கிரீன் கொடுத்துடுங்க லிரிக்ஸ் கீழ கார்னர்ல ஜூம் பண்ணி தேவையான அளவுக்கு செட் பண்ணிக்கோங்க.
வீடியோவை ஃபுல்லா செட் பண்ணியாச்சு பார்டர் பி என் ஜிம் கொடுத்து இருப்பேன் அதையும் ஃபுல் ஸ்கிரீனுக்கு செட் பண்ணிக்கோங்க எல்லாமே அட்ஜஸ்ட்மெண்டாக இருக்கிறான் என்பதை செக் பண்ணி வீடியோவை பிளே பண்ணி பார்த்து மேலே சேவ் பண்ணிக்கோங்க.
Tags
Colourful Love Video Editing Kinemaster
Kinemaster
Kinemaster video editing
Romantic Love Video Editing Kinemaster Tamil