Love WhatsApp Status Video Editing Inshot:
உங்க மொபைல்ல இன்ஸ்டால் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு வீடியோ என்ற கேட்டகிரியை செலக்ட் பண்ணுங்க மேல நியூன்ற ஆப்ஷன் இருக்கும் அத செலக்ட் பண்ணிட்டு நீங்க எந்த போட்டோ எடிட் பண்ண போறீங்களோ அந்த போட்டோவை செலக்ட் பண்ணுங்க.
கீழ கேன்வாஸ் என்ற ஆப்ஷன செலக்ட் பண்ணுங்க அதுல 9x16 ரேஷியோ செலக்ட் பண்ணுங்க கீழ டிக் ஆப்சன் குடுத்துருங்க போட்டோ செலக்ட் பண்ணி கீழ பில்டர் இருக்கும் அதை செலக்ட் பண்ணுங்க உங்களோட போட்டோஸ்க்கு எந்த அளவுக்கு அட்ஜஸ்ட்மென்ட் தேவையோ அதை செட் பண்ணுங்க.
கீழ பிப் என்று ஆப்ஷன் இருக்கும் அது செலக்ட் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல கிரீன் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை டவுன்லோடு பண்ணி செலக்ட் பண்ணுங்க அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணிடுங்க அந்த கிரீன்ன செலக்ட் பண்ணிட்டு அப்படியே கீழே ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோ ஆப்சன் இருக்கும் அதை செலக்ட் பண்ணிட்டு அதுல கிரீன் கலர் ரிமூவ் பண்ணிடுங்க.
பிப் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க டிஸ்கிரிப்சன்ல ஸ்லோ எபக்ட்டு வீடியோ கொடுத்திருப்பேன். அதை டவுன்லோடு பண்ணி செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க அதுல இருக்க வாலிம மைனஸ் பண்ணிடுங்க அப்படியே கீழ பிளன்ட் இருக்கும் அதுல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
Love WhatsApp Status Video Editing Inshot Tamil
எகைன் பிக் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல உங்களுக்கு ஹார்ட் எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை டவுன்லோடு பண்ணி செலக்ட் பண்ணிட்டு அதில் இருக்க ஆடியோவையும் மியூட் பண்ணிக்கோங்க கீழ பிளட் இருக்கும் அதுல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
இப்ப ஃபுல்லா பேக்ல வந்துருங்க கீழ மியூசிக் இருக்கும் அதை செலக்ட் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல லிங்க் கொடுத்து இருப்பேன் வீடியோ அதை டவுன்லோட் பண்ணி டெலிட் பண்ணிட்டு டிக் பண்ணிக்கோங்க இப்ப வீடியோஸ் ஃபுல்லாவே நம்பர் மேக் பண்ணியாச்சு.
வீடியோவை கடைசியா ஒரு டைம் பிளே பண்ணி பாருங்க எல்லாமே கரெக்டா இருக்கா அப்படின்னு செக் பண்ணிக்கோங்க மேல சேவ் ஆப்சன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் வீடியோவை சேவ் பண்ணிக்கோங்க.