Name Art Video Editing Kinemaster Tamil

 

Name Art Video Editing Kinemaster Tamil

Name Art Video Editing Kinemaster Tamil

உங்க மொபைல்ல கைமாஸ் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க நியூ ப்ராஜெக்ட்டை கிளிக் பண்ணுங்க 9:16 ரேஷியோ கிளிக் பண்ணுங்க.
டிஸ்கிரிப்ஷன்ல லிக்யூட் வீடியோவில் கொடுத்து இருப்பேன் அதை டவுன்லோடு பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க அதில் இருக்கும் ஆடியோவை மியூட் பண்ணிருங்க அப்படியே பேக்ல வந்து கீழ ஸ்க்ரோல் பண்ணுங்க.

லேயரை காண கிளிக் பண்ணுங்க பேக்ரவுண்ட் எடிட் பண்ண போட்டோஸ் ஆட் பண்ணனும். டிஸ்கிரிப்ஷன்ல பேக்ரவுண்ட் எப்படி யூஸ் பண்றதுக்கான வீடியோ லிங்க் கொடுத்து இருக்கேன் அந்த வீடியோ பார்த்து உங்களோட போட்டோஸ் வந்து பேக்ரவுண்ட் எரேஸ் பண்ணிக்கோங்க.

போட்டோச கரெக்டா சைடுல அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி செட் பண்ணிக்கோங்க ஸ்டேட்டஸ்ல கான்ட்ராஸ்ட் இது எல்லாமே தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க.
லேயரை காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல பிளாக் ஷேடோ இமேஜ் கொடுத்து இருப்பேன் அதை டவுன்லோடு பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க அதை ஸ்கிரீன் ஃபுல்லா செட் பண்ணிடுங்க.

லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல உங்களுக்கு மியூசிக் பிளேயர் வீடியோ கொடுத்திருப்பேன். அதை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிருங்க அப்படியே பேக்ல வந்துட்டு கீழ ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.

Colourful name Art Video Editing Kinemaster Tamil 


எகைன் லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க டெக்ஸ்ட் என்று இருக்கும் அதை செலக்ட் பண்ணுங்க நீங்க யார் நேம் எடிட் பண்ண போறீங்களோ அந்த நேம் வந்து டைப் பண்ணுங்க டைப் பண்ணிட்டு டிக் ஆப்சன் குடுத்துட்டு பேக்ல வந்துருங்க ஷேடோன் இருக்கும் அதை எனபுள் பண்ணிக்கோங்க இப்போ டிக் ஆப்சன் குடுத்துட்டு வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துருங்க.

லேயரை காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல மியூசிக்கல் இன்கம் கொடுத்திருப்பேன். அதையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க எக்ஸ்ட்ரா ஆடியோனு இருக்கும் அத செலக்ட் பண்ணிட்டீங்க அப்படின்னா வீடியோ ல இருக்க ஆடியோ தனியா வந்துரும்.

All Material link 👇👇

Liquid video link

Music player video

Black shadow image


இப்ப போட்டோவ செலக்ட் பண்ணுங்க அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங்ல மல்டிபிள் கொடுத்துக்கோங்க. ஆட் பண்ண டெக்ஸ்டையும் செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங்ல அதையும் மல்டிபிள் குடுத்துடுங்க.

இப்ப வீடியோவ ஃபுல்லா கம்ப்ளீட் பண்ணியாச்சு இப்ப வீடியோவை பிளே பண்ணி பார்த்து எல்லாம் அட்ஜஸ்ட்மெண்ட் கரெக்டான இருக்கான்னு செக் பண்ணிட்டு வீடியோவை சேவ் பண்ணிக்கோங்க.

Previous Post Next Post

نموذج الاتصال