Memories Video Editing Kinemaster Tamil
Kinemaster அப்ளிகேஷன் ஓப்பன் பண்ணுங்க 9x16 ரேஸ் வரைக்கும் செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன் கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல சாட்டிங் வீடியோ ஒன்னு கொடுத்து இருப்பேன் அதை டவுன்லோடு பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணி இருக்கீங்க.
அந்த சேட்டிங் வீடியோ டெம்ப்ளேட்ல அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு கலர்ஸ் வந்து நீங்க உங்களுக்கு தேவையான கலரை செலக்ட் பண்ணிக்கோங்க லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க லோடிங் வீடியோவும் கொடுத்திருப்பேன். அதையும் செலக்ட் பண்ணிட்டு ப்ளண்டிங்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
லெஃப்ட் சைடு கீர் ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் பண்ணுங்க கீழ எடிட்டிங் இருக்கும் அதுல பில் ஸ்கிரீன் கொடுத்துடுங்க போட்டோ எடுகேஷன் ல 1.5 செகண்ட் கொடுத்துருங்க. இப்போ நீங்க எடிட் பண்ண போற ஃபோட்டோஸ் ஒன் பை ஒன்னா செலக்ட் பண்ணுங்க.
Memories Video Editing Kinemaster Tamil
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க ஹார்ட் எபெக்ட் வீடியோவும் கொடுத்து இருப்பேன் அதையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
லேரை காண கிளிக் பண்ணுங்க சாங்ஸ் ஆட் பண்ணிக்கலாம் டிஸ்கிரிப்ஷன்ல சாங் கொடுத்து இருப்பேன் செலக்ட் பண்ணிக்கோங்க எல்லாமே கரெக்டா அலைன்மென்ட்டா இருக்கிறதே செக் பண்ணிக்கோங்க.All Material link
வீடியோவ ஒன்ஸ் ப்ளே பண்ணி பாருங்க இப்போ மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டில வீடியோஸ எக்ஸ்போர்ட் பண்ணுங்க.