STYLISH LOVE VIDEO EDITING
Kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்டை கிளிக் பண்ணுங்க 9x16 ரேஷியோ இருக்கும் அத செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன கிளிக் பண்ணிடுங்க இப்போ எந்த இமேஜ் வச்சு எடிட் பண்ண போறீங்களோ அந்த இமேஜஸ் செலக்ட் பண்ணுங்க லெஃப்ட் சைடு இருக்கும் அதை செலக்ட் பண்ணிட்டு அதுல பஸ்ட் பில்லர் ஸ்கிரீன் ஃபுல்லா ட்ராக் பண்ணிக்கோங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல கிரி அண்ட் ஸ்கிரீன் டெம்ப்லேட் கொடுத்து இருப்பேன் அதை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துடுங்க குரோமோ கீ ஆப்ஷனுக்கு போயிட்டு கிரீன் கலர் ரிமூவ் பண்ணிடுங்க.
வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க. ஃபுல்லா பேக்ல வந்துட்டு கிரியேட் நியூ ராப்ஷன கிளிக் பண்ணிட்டு ஒன் இண்டு ஒன் ரேசியோ செலக்ட் பண்ணிட்டு நெக்ஸ்ட் கொடுத்துடுங்க எந்தெந்த போட்டோஸ் எல்லாம் எடிட் பண்ண போறீங்களோ அந்த போட்டோஸ் ஒன் பை ஒன்னா செலக்ட் பண்ணுங்க.
STYLISH LOVE VIDEO EDITING
போட்டோஸ்க்கு நான் வீடியோல சொன்ன எபெக்ட்ஸ கரெக்டா வந்து ஆட் பண்ணிடுங்க இப்ப இந்த வீடியோவும் தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.
புல்லா பேக்ல வந்துட்டு லேயர் ஆயிக்கான கிளிக் பண்ணிட்டு 9x16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு நெக்ஸ்ட் கொடுத்து கடைசியா எக்ஸ்போர்ட் பண்ண எல்லா வீடியோவும் அலைன்மென்ட் பண்ணுங்க லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க லைட் எஃபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துக்கோங்க.All Material link
இப்போ சாங்ஸ் ஆட் பண்ணிக்கலாம் நான் யூஸ் பண்ற சாங்கோட லிங்க் டிஸ்கிரிப்ஷன்லே கொடுத்து இருப்பேன் தேவை அப்படின்னா யூஸ் பண்ணிக்கோங்க இப்ப வீடியோவை தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.