Love Frame Video Editing
Kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்ட கிளிக் பண்ணுங்க 9 இண்டு 16 ரேஷியோ இருக்கும் அதை செலக்ட் பண்ணிட்டு கிரியேட் option கிளிக் பண்ணிக்கோங்க. பேக்ரவுண்ட் பிளாக் கலர் இமேஜஸ் செலக்ட் பண்ணிக்கோங்க அதோட டைம் டுரேஷன் எத்தனை செகண்ட் மீட் பண்ண போறீங்களோ, அதன் செகண்ட் டிராக் பண்ணிடுங்க.
லேயரை காண கிளிக் பண்ணுங்க நீங்க எந்த போட்டோ வச்சு எடிட் பண்ண போறீங்களோ அந்த போட்டோவ சென்ட் பண்ணுங்க அதை ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துடுங்க அந்த போட்டோவுக்கு ரைட் சைடு கீழ ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணி மூவ் அண்ட் அனிமேஷன் செட் பண்ணிடுங்க.
லேயரை காண கிளிக் பண்ணுங்க ஃபிரேம் பி என் ஜி குடுத்திருப்பேன். அதை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க அதை ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துட்டு அதுல ஃபோர் ஃப்ரேம்ஸ் இருக்கும் ஃபோர் ஃப்ரேம்ஸ் போட்டோஸ் வந்து செட் பண்ணிக்கோங்க கரெக்ட்டா பிரேம்ல போட்டோ செட் பண்ணுங்க.
Love Frame Video Editing
லேயரை காண கிளிக் பண்ணுங்க பார் எஃபெக்ட் வீடியோவும் கொடுத்து இருப்பேன் அதையும் செலக்ட் பண்ணிட்டு பிளண்டிங்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க ஹார்ட் எஃபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன். அதையும் செலக்ட் பண்ணி அதையும் பில்டிங்கில் போய் ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க சாங்ஸ் ஆட் பண்ணிக்கலாம் நீங்க எந்த சாங்க எடிட் பண்ணலாம்னு இருக்கீங்களா அந்த சாங் ஃபர்ஸ்ட் செலக்ட் பண்ணிக்கோங்க.All Material link
இப்ப வீடியோ ஃபுல்லா கம்ப்ளீட் பண்ணியாச்சு ஒரு டைம் பிளே பண்ணி பாருங்க எல்லாம் கரெக்ஷன் எல்லாம் கரெக்டா இருக்கான்னு இப்போ எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க.