Love Status Video Editing Kinemaster
Kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க கிரியேட் நியூ ஆப்ஷனை கிளிக் செய்யவும் அதில் 9:16 ரேஷியோ செலக்ட் செய்து கொள்ளவும். லெஃப்ட் சைடு கீர் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும் எடிட்டிங் ல ஃபீல் ஸ்க்ரீன் போட்டோ டிறேஷன் 3.5 செகண்ட் செலக்ட் செய்யவும்.
நீங்க எந்த போட்டோ எடிட் நல்லா இருக்கீங்களா அந்த போட்டோ ஒன் பை ஒன் ஆர் செலக்ட் பண்ணுங்க ஒவ்வொரு போட்டோஸ் எந்த அளவுக்கு தேவையோ அந்த அளவுக்கு செட் பண்ணுங்க. என்ன போட்டோஸ் கரெக்டா அலைன்மென்ட் இருக்கான்னு செக் பண்ணுங்க.
வீடியோவுக்கு கைமாஸ்டர் இருக்கா பண்ணிக்கோங்க இப்போ எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க அகைன் பேக்ல வந்துட்டு கிரியேட் ஆப்ஷனை கிளிக் பண்ணிட்டு நெக்ஸ்ட் கொடுத்துடுங்க கடைசியா எக்ஸ்போர்ட் பண்ண வீடியோவை செலக்ட் பண்ணுங்க.
இந்த எஃபெக்ட்டுக்கு செட் பண்ணுங்க லேயரை காண கிளிக் பண்ணுங்க ஃபிரேம் பிஞ்சு கொடுத்து இருக்கேன் அதை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க அதை ஸ்கிரீன்ல லைட்டா செட் பண்ணுங்க லேயரை காண கிளிக் பண்ணுங்க டெக்ஸ்ட் பிஞ்சு கொடுத்திருப்பேன் அதையும் செலக்ட் பண்ணிட்டு ஸ்கிரீன் பிரேமில் செட் பண்ணிடுங்க.
Love Status Video Editing Kinemaster
லேயர் கிளிக் பண்ணுங்க கடைசி எக்ஸ்போர்ட் பண்ண வீடியோவை ஷேர் பண்ணுங்க அந்த வீடியோவை கரெக்டா பிரேம்ல செட் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல கலர் ஃபுல் வீடியோ கொடுத்து இருப்பேன் அதையும் செலக்ட் பண்ணிட்டு ரைட் சைட் ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
இப்போ சாங்ஸ் ஆட் பண்ணிக்கலாம் நீங்க எந்த சாங்கை வைத்து எடிட் பண்ண போறீங்களோ அந்த சாங்ஸ் செலக்ட் பண்ணிக்கோங்க அதில் இருக்கும் ஆடியோ தனியா எடுக்கணும்னா அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க எக்ஸ்ட்ரா இருக்கு ஆடியோ இருக்கும் அதை கொடுத்துட்டீங்கன்னா வீடியோவில் இருக்கும் ஆடியோ தனியா வந்துரும்.All Material link
இப்ப வீடியோவை ஃபுல்லா கம்ப்ளீட் பண்ணியாச்சு மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.