Baby Girl Birthday Video Editing Kinemaster
Kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க நியூ ப்ராஜெக்ட்ட கிளிக் பண்ணுங்க 4x3 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை கிளிக் பண்ணிடுங்க லெஃப்ட் சைடு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க கீழே எடிட்டிங் இருக்கும் ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துடுங்க போட்டோ டிவிஷன் 3.5 செகண்ட் கொடுத்துருங்க.
இப்போ நீங்க எந்தெந்த போட்டோஸ் எல்லாம் எடிட் பண்ணலாம்னு இருக்கீங்களோ அந்த போட்டோ ஒன் பை ஒன்னா செலக்ட் பண்ணிக்கோங்க அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு எந்த அளவுக்கு தேவையோ எல்லா போட்டோஸுக்கும் செட் பண்ணிடுங்க.
போட்டோஸ்க்கு எபெக்ட் சாட் பண்ணும் காயின் மாஸ்டர் அக்சஸ் ஸ்டோரி உங்களுக்கு இருக்கும் நீங்க யூஸ் பண்ணிக்கோங்க இப்போ இந்த வீடியோவை மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷனை கிளிக் பண்ணி எக்ஸ்போர்ட் பண்ணுங்க.
Baby Girl Birthday Video Editing Kinemaster
அகைன் கிரியேட் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க 16×9 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல கிரீன் ஸ்கிரீன் டெம்ப்லேட் வீடியோ கொடுத்திருப்பேன் அதை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க அதுல இருக்க கிரீன் கலர் குரோமோ கீ ஆப்ஷனை யூஸ் பண்ணி ரிமூவ் பண்ணிடுங்க.
லேயரை காண கிளிக் பண்ணுங்க நாம கடைசியா எக்ஸ்போர்ட் பண்ண அந்த வீடியோவை செலக்ட் பண்ணிக்கோங்க அதை கரெக்டா அந்த பர்த்டே பிரேமில் செட் பண்ணிடுங்க இப்போ சாங்ஸ் ஆட் பண்ணிக்கோங்க.All Material link
இப்போ வீடியோ ஃபுல்லா நம்ம கம்ப்ளீட் பண்ணியாச்சு ஒரு டைம் கரெக்ஷன் இருக்காப்ல செக் பண்ணிக்கோங்க மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.