Romantic Status Video Editing
Kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க ஓபன் பண்ணிட்டு 16:9 நெக்ஸ்ட் குடுத்துருங்க லேயரை காண கிளிக் பண்ணுங்க பிளாக் பேக்ரவுண்ட் இமேஜஸ் செலக்ட் பண்ணிக்கோங்க அதோட டைம் டியூஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்ண போறீங்களோ அத்தனை செகண்ட்ஸ் ட்ராக் பண்ணிக்கோங்க.
ஏகன் லேயரை காண கிளிக் பண்ணுங்க இப்ப போட்டோஸ் வந்து பேக்ரவுண்ட் ரேஸ் பண்ண போட்டோஸ் ஆட் பண்ணும் நீங்க உங்களோட போட்டோஸ் பேக்ரவுண்ட் எடிட் பண்ண போட்டோஸ் செலெக்ட் பண்ணி கரெக்டா பிரேம்ல கார்னரில் செட் பண்ணிடுங்க.
யெகெயின் லேயரை காண கிளிக் பண்ணுங்க ரோஸ் பிரேம் PNG இமேஜ் வந்து கொடுத்திருப்பேன் அந்த இமேஜ் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அதை ஸ்கிரீன்ல கரெக்டா வந்து செட் பண்ணிக்கோங்க.
லேயரை காண கிளிக் பண்ணுங்க இப்ப அந்த ரோஸ் பிரேம்ல நம்ம ஒரு போட்டோ ஆட் பண்ணனும் நீங்க எந்த போட்டோ எடிட் பண்ணலாம்னு இருக்கீங்களோ அந்த போட்டோவை செலக்ட் பண்ணி பிரேம்ல செட் பண்ணிக்கோங்க.
Romantic Status Video Editing
லேயரை காண கிளிக் பண்ணுங்க ஸ்மோக் எஃபெக்ட் வீடியோவும் கொடுத்து இருப்பேன் அதையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அதில் இருக்க ஆடியோவை மியூட் பண்ணிக்கோங்க அப்படியே கீழ ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் வரும் பிளண்டிங்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
லேயரை காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்லே ரோஸ் பிளவர் வீடியோ கொடுத்திருப்பேன் அதையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிக்கோங்க அப்படியே கீழ ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் வரும் பில்டிங் ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
All Material link
இப்போ நீங்க எந்த சாங்க வச்சு எடிட் பண்ணலாம்னு இருக்கீங்களா அந்த சாங்க செலக்ட் பண்ணிக்கோங்க இப்ப வீடியோவை நம்ம ஃபுல்லா கம்ப்ளீட் பண்ணியாச்சு மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க.