Miss You WhatsApp Status Video Editing Kinemaster
Kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்ட கிளிக் பண்ணுங்க 16:9 ரேஷியோ இருக்கும் அதை செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன் கிளிக் பண்ணிடுங்க டிஸ்கிரிப்ஷன்ல பேக்ரவுண்ட் வீடியோ வந்து கொடுத்து இருப்பேன் அதை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க.
இப்போ லேயரை காண கிளிக் பண்ணுங்க இப்ப போட்டோஸ் வந்து ஆட் பண்ணும் ஃபோட்டோஸ் பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண போட்டோஸ் ஆட் பண்ணும் எப்படி பேக்ரவுண்ட் ரிஸ்க் பண்ணனும்னு வீடியோ பார்த்து அதை பேக்ரவுண்ட் எடிட் பண்ணி கரெக்டா போட்டோ செலக்ட் பண்ணிக்கோங்க.
போட்டோச கரெக்டா சென்டர்ல கார்னர்ல செட் பண்ணிக்கோங்க டூப்ளிகேட் எடுத்துக்கோங்க போட்டோவை டூப்ளிகேட் எடுத்த போட்டோவை மேல ஜூம் பண்ணி அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் எல்லாம் மைனஸ்ல கொடுத்துடுங்க.
Miss You WhatsApp Status Video Editing
இப்போ லேரை காண கிளிக் பண்ணுங்க மியூசிக் பிளேயர் வீடியோவும் கொடுத்திருப்பேன் அதையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு பிளண்டிங்கில் வந்து ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
இப்போ லேரை காண கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்ஸ்லி ஸ்மோக் எஃபெக்ட் வீடியோவும் கொடுத்து இருப்பேன் அதையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அதையும் ரைட் சைடு அப்படியே ஸ்க்ரோல் பண்ணீங்கன்னா பில்டிங் வரும் கொடுத்துடுங்க.
இப்போ சாங்ஸ் ஆட் பண்ணிக்கலாம் நான் யூஸ் பண்ற சாங் ஓட லிங்கம் உங்களுக்கு கொடுத்து இருப்பேன் நீங்க செலக்ட் பண்ணி ஆட் பண்ணிக்கோங்க வீடியோவை பிளே பண்ணி பாருங்க எல்லாம் கரெக்டா இருக்கான்னு இப்போ மேல எக்ஸ்போர்ட் ஆப்சன் கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.