Mobile Frame Love Video Editing Kinemaster
Kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்ட கிளிக் பண்ணுங்க 9x16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு நெக்ஸ்ட் கொடுத்துடுங்க லெஃப்ட் சைடு கீர் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணிட்டு கீழ எடிட்டிங் இருக்கும் அதுல ஃபீல் ஸ்கிரீன் கொடுத்துடுங்க மேல போட்டோ டியூரேஷன் இருக்கும் அதுல 2.5 செகண்ட் கொடுத்துருங்க.
இப்போ பேக்ல வந்துட்டு நீங்க எந்தெந்த போட்டோ எடிட் பண்ண போறீங்களோ அந்த போட்டோஸ் எல்லாம் ஒன் பை ஒன்னா செலக்ட் பண்ணிக்கோங்க போட்டோஸ்கள் எல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் கரெக்டா வந்து செட் பண்ணிடுங்க.
எகைன் லேயரை காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல லைட் எஃபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க.
போட்டோவ சென்ட் பண்ணுங்க ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க விக்னேட் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை எல்லா போட்டோஸுக்கும் எனேபிள் பண்ணிடுங்க.
Mobile Frame Love Video Editing::
நான் டிஸ்கிரிப்ஷன்ல மொபைல் பிரேம் பி என் ஜி கொடுத்திருப்பேன் அதை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோ கி அப்படின்ற ஆப்ஷன் இருக்கும் அத செலக்ட் பண்ணி ரெட் கலர் கொடுத்துருங்க இப்போ டிக் ஆப்ஷன கொடுத்து பேக்ல வந்துருங்க.
இப்போ நம்ம லேரை காண கிளிக் பண்ணி கடைசியா எக்ஸ்போர்ட் பண்ண வீடியோவை செலக்ட் பண்ணிக்கோங்க அதை கரெக்ட்டா மொபைல் பிரேமில் செட் பண்ணுங்க இப்போ சாங்ஸ் ஆட் பண்ணிக்கலாம் நீங்க எந்த சாங் வைத்து எடிட் பண்ண போறீங்களோ அந்த சாங் செலக்ட் பண்ணிக்கோங்க.
இப்ப எல்லாமே கரெக்டா செட் பண்ண வாட்டி மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.