Ganesh chaturthi special video editing kinemaster
Kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க நியூ ப்ராஜெக்ட்ட கிளிக் பண்ணுங்க 9x16 இருக்கும் அதை கிளிக் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை கிளிக் பண்ணிடுங்க அதை கிளிக் பண்ணுங்க கீழ எடிட்டிங் இருக்கும் எடிட்டிங் ஸ்கிரீன் கொடுத்துடுங்க மேல போட்டோ டெக்கரேஷன் இருக்கும் அதுல 3.5 செகண்ட் கொடுத்துருங்க.
நான் டிஸ்கிரிப்ஷன்ல பேக்ரவுண்ட் இமேஜ் வந்து கொடுத்து இருப்பேன் அதை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க அதோட டைம் டியூஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்ணலாம்னு இருக்கீங்களோ அத்தன செகண்ட்ஸ்க்கு டிராக் பண்ணிடுங்க.
இப்ப வீடியோவோட பஸ்டுக்கு வந்துட்டு லேயர் ஆயிட்டானா கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்ஷன்ல விநாயகர் இமேஜ் கொடுத்து இருப்பேன் அந்த இமேஜை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அதை மேல பேக்ரவுண்ட்ல அதை செட் பண்ணிடுங்க.
ஏன் லேரை காண கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்ஷன்ல ஃப்ளவர் பேஞ்சும் கொடுத்து இருப்பேன் அதையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு மேல கார்னர்ல செட் பண்ணிடுங்க கிராஸ் கொடுத்திருப்பேன் அதையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அதையும் கீழ கார்னர்ல செட் பண்ணிடுங்க.
Ganesh chaturthi special video editing
லேயரை காண கிளிக் பண்ணுங்க இப்ப போட்டோ செட் பண்ணும் போட்டோ பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண போட்டோஸ் ஆட் பண்ணும் நீங்க எந்த போட்டோவை எடிட் பண்ண போறீங்களோ அந்த போட்டோ பேக்ரவுண்ட் எரேஸ் பண்ணி கரெக்டா ஸ்க்ரீன்ல செட் பண்ணிக்கோங்க.
லேயரை காண கிளிக் பண்ணுங்க ஸ்டார் எஃபெக்ட் வீடியோவும் கொடுத்து இருப்பேன் அதையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிக்கோங்க இப்போ பேக்ல வந்துட்டு அப்படியே கீழ ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் வரும் பிளண்டிங்ல ஸ்க்ரீன் கொடுத்துடுங்க.
இப்போ சாங்ஸ் ஆட் பண்ணிக்கோங்க நீங்க என்ன சாங் ஏட் பண்ணலாம்னு நினைக்கிறீர்களோ அந்த பண்ணிட்டு மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் இருக்கும் அத கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.