Beautiful Love Status Video Editing Kinemaster Tamil
Kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க நியூ ப்ராஜெக்ட்ட கிளிக் பண்ணுங்க 16:9 ரேஷியோ இருக்கும் அதை செலக்ட் பண்ணிட்டு நெக்ஸ்ட் கொடுத்துடுங்க டெஸ்கிப்ஷன்ல பேக்ரவுண்ட் வீடியோ கொடுத்திருப்பேன் அதை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க அதுல இருக்க ஆடியோவை மீட் பண்ணிடுங்க.
இப்ப அந்த வீடியோவை செலக்ட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோ கின்ற ஆப்ஷன் இருக்கும் அதை எனேபிள் பண்ணிட்டு கிரீனே ரிமூவ் பண்ணிடுங்க இப்போ லேயரை காண கிளிக் பண்ணுங்க ஒவ்வொரு போட்டோஸ்லையும் ஒவ்வொரு பிரேமா செட் பண்ணிக்கோங்க.
அகைன் லேயரை கண கிளிக் பண்ணுங்க பேக்ரவுண்ட் எரிச் பண்ண போட்டோஸ் செலெக்ட் பண்ணிக்கலாம் உங்களுக்கு பேக்ரவுண்ட் எடிட் பண்ண தெரியலனா வீடியோ கீழே கொடுத்து இருப்பேன் அதை பார்த்து உங்களோட போட்டோஸ் பண்ணிக்கோங்க.
இப்ப பேக்ரவுண்ட் எரிச் பண்ண போட்டோஸ லெப்ட் சைடு கார்னர்ல செட் பண்ணிக்கோங்க அந்த போட்டோவுக்கு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேஷன் எந்த அளவுக்கு தேவையோ அந்த அளவுக்கு செட் பண்ணிக்கோங்க.
Beautiful Love Status Video Editing Kinemaster Tamil
ஏகன் லேயரை காண கிளிக் பண்ணுங்க மியூசிக் பிளேயர் வீடியோ கொடுத்திருப்பேன் அதையும் செலக்ட் பண்ணிக்கோங்க அதையும் ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோகி ஆப்ஷன் இருக்கும் அதை எனபில் பண்ணி கிரீன ரிமூவ் பண்ணிடுங்க.
லேயரை காண கிளிக் பண்ணுங்க ஆர்ட் எஃபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதையும் செலக்ட் பண்ணிக்கோங்க அதில் இருக்கும் ஆடியோவை மியூட் பண்ணிடுங்க அப்படியே கீழே ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் வரும் பிளண்டிங்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
இப்போ சாங்ஸ் வந்து ஆட் பண்ணிக்கோங்க வீடியோவை ஃபுல்லா கம்ப்ளீட் பண்ணியாச்சு மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க.