New trending photo album beautiful status video editing tutorial
Kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க கிரியேட் நியூ ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க 9x16 செலக்ட் பண்ணிட்டு நெக்ஸ்ட் கொடுத்துடுங்க வெப்சைட் கியர் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க கீழே எடிட்டிங் இருக்கும் எடிட்டிங் ல ஃபில் ஸ்கிரீன் கொடுத்துடுங்க மேல போட்டோ டெக்கரேஷன் இருக்கும் அதுல 4 செகண்ட் கொடுத்துருங்க.
இப்போ நீங்க எந்தெந்த போட்டோஸ் எல்லாம் எடிட் பண்ணலாம்னு இருக்கீங்களோ அந்த போட்டோ ஒன் பை ஒன்னா செலக்ட் பண்ணிக்கோங்க ஒவ்வொரு போட்டோக்கும் அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேஷன் எந்த அளவுக்கு தேவையோ அந்த அளவுக்கு செட் பண்ணிக்கோங்க ஃபோட்டோவை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க விக்னேட் ஆப்ஷன் வரும் அதை எல்லா போட்டோஸும் எனப்பில் பண்ணிடுங்க.
லேயரை காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல மொபைல் பிரேம் பிஎன்ஜி கொடுத்திருப்பேன் அதை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு ஸ்கிரீன் ஃபுல்லா செட் பண்ணி விடுங்க இப்போ எக்ஸ்போர்ட் பண்ணி வீடியோவை அதுல செலக்ட் பண்ணி செட் பண்ணுங்க.
New trending photo album beautiful status video editing tutorial
லேயரை காண கிளிக் பண்ணுங்க மை ட்ரீம் கேர்ள் டெக்ஸ்ட் png கொடுத்திருப்பேன் அதை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க அதை கீழ கார்னர்ல செட் பண்ணிடுங்க. எல்லாம் அலைட்மெண்டா இருக்கான்னு செக் பண்ணிடுங்க.
லேயரை காண கிளிக் பண்ணுங்க கலர்ஃபுல் வீடியோவும் கொடுத்து இருக்கேன் அதையும் செலக்ட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் வரும் பிளண்டிங்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.All Material link
இப்போ சாங்ஸ் வந்து ஆட் பண்ணிக்கோங்க நீங்க எந்த சாங்க எடிட் பண்ணலாம்னு இருக்கீங்களோ அந்த சாங் செலக்ட் பண்ணிட்டு இப்ப நம்ம வீடியோ ஃபுல்லா கம்ப்ளீட் பண்ணியாச்சு மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணி வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.