Bimbilikki Bimbilikki Pilapi song lyrics video editing in kinemaster
Kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க கிரியேட் நியூ அண்ட் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க 9:16 வரைக்கும் அதை செலக்ட் பண்ணிட்டு நெக்ஸ்ட் கொடுத்துடுங்க நீங்க எந்தெந்த போட்டோஸ் எடிட் பண்ணலாம்னு இருக்கீங்களா அந்த போட்டோ ஒன் பை ஒன்னா செலக்ட் பண்ணுங்க.
ஒவ்வொரு போட்டோஸ்யுமே செலக்ட் பண்ணி அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் எந்த அளவுக்கு தேவையோ அந்த அளவுக்கு ஒவ்வொரு போட்டோஸ் கம் செட் பண்ணி விடுங்க எகைன் போட்டோவை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க விக்னேட் ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை எல்லா போட்டோஸுக்கும் எனப்பில் பண்ணிடுங்க.
லேயரை காண கிளிக் பண்ணுங்க ஹார்ட் எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் வரும் பிளண்டிங்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
Bimbilikki Bimbilikki Pilapi song lyrics video editing in kinemaster
ஏகன் லேயரை காண கிளிக் பண்ணுங்க ஹேண்ட் ரைட்டிங் இருக்கும் அதை செலக்ட் பண்ணிட்டு அதுல பிளாக் கலர் கொடுத்துருங்க அதை வீடியோவில் கீழே கார்னர்ல லைட்டா ஷேடோ மாதிரி டிரா பண்ணுங்க.
இப்போ லேயரை காண கிளிக் பண்ணுங்க சாங் உடைய லிரிக்ஸ் வீடியோ வந்து கொடுத்து இருப்பேன் அதை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.All Material link
இப்ப வீடியோ நம்பர் ஃபுல்லா எடிட் பண்ணியாச்சு மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் இருக்கும் அதுக்கு முன்னாடி வீடியோஸ் எல்லாம் அலைமண்டா இருக்கான்னு ஒரு டைம் செக் பண்ணிடுங்க எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி வீடியோவை தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க.