Instagram Trending Calling Screen Photo Status Video Editing

 

Instagram Trending Calling Screen Photo Status Video Editing

Instagram Trending Calling Screen Photo Status Video Editing

Kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு கிரியேட் நியூ ராக்ஷனை கிளிக் பண்ணுங்க 9:16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன் கிளிக் பண்ணுங்க லெஃப்ட் சைடு மேலே இமேஜ் இருக்கும் அதை கிளிக் பண்ணிட்டு அதுல பேக்ரவுண்ட் வந்து பிளாக் கலர் இமேஜ் செலக்ட் பண்ணிக்கோங்க அதோட டைம் நீங்க எத்தனை செகண்ட் மேக் பண்ண போறீங்க அத்தனை செகண்ட்ஸ் ட்ராக் பண்ணிடுங்க.

லேயரை காண கிளிக் பண்ணுங்க நீங்க எந்த போட்டோ வச்சு எடிட் பண்ணலாம்னு இருக்கீங்களா அந்த போட்டோவை செலக்ட் பண்ணிக்கோங்க அந்த போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல உங்களோட போட்டோஸ்க்கு எந்த அளவுக்கு அட்ஜஸ்ட்மென்ட் தேவையோ அந்த அளவுக்கு அதை ஆல்ட்ரேஷன் பண்ணிடுங்க.

லேயரை காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல மொபைல் காலர் ஸ்கிரீன் அப்படின்ற இமேஜஸ் வந்து கொடுத்து இருப்பேன் 2 இமேஜஸ் கொடுத்திருப்பேன் அதுல உங்களுக்கு எந்த டிசைன்ஸ் தேவையோ அதை செலக்ட் பண்ணிக்கோங்க.

அந்த இமேஜை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் லைட்ட இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளெண்டிங் வரும் அதுல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.


Instagram Trending Calling Screen Photo Status Video Editing

ஏகன் லேயரை காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல ஸ்னோ எபக்ட்டு வீடியோ இன்னும் கொடுத்து இருப்பேன் அதையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.

இப்போ சாங்ஸ் ஆட் பண்ணிக்கலாம் நான் யூஸ் பண்ற சாங்கோட லிங்க் உங்களுக்கு மியூசிக்லே கொடுத்து இருப்பேன் நீங்க டவுன்லோட் பண்ணிக்கலாம் சாங்ஸ் ஆட் பண்ணிட்டு வீடியோஸ் எல்லாம் ஒரு டைம் கரெக்டா இருக்கா இல்லையா செக் பண்ணிக்கோங்க.All Material link

எல்லாமே கரெக்டா இருக்குறப்ப மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க.

Previous Post Next Post

نموذج الاتصال