Painting Effect Video Editing
Kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிடுங்க கிரியேட் நியூ அண்ட் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க 9:16 நெக்ஸ்ட் குடுத்துருங்க லெப்ட் சைடு மேல இமேஜ்னு இருக்கும் அதை கிளிக் பண்ணிட்டு பேக்ரவுண்ட் பிளாக் கலர் செலக்ட் பண்ணிக்கோங்க.டிஸ்கிரிப்ஷன்ல ப்ளூ ஸ்க்ரீன் டெம்ப்லேட் கொடுத்து இருப்பேன் அதை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க அதுல இருக்க ஆடியோவை மியுட் பண்ணிடுங்க அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோன் பண்ணுங்க குரோமோகி அப்படின்ற ஆப்ஷன் இருக்கும் அதை எனபுள் பண்ணிடுங்க.
லேயரை காண கிளிக் பண்ணுங்க ஒவ்வொரு ஃபிரேம்ஸ்கும் ஒவ்வொரு போட்டோ சென்ட் பண்ணுங்க செட் பண்ண எல்லா போட்டோஸுக்கும் அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் தேவையான அளவுக்கு இன்கிரீஸ் பண்ணிக்கோங்க. எல்லா பிரெண்ட்ஸிலும் போட்டோஸ் அலைன்மென்ட் இருக்கா அப்படின்னு செக் பண்ணிடுங்க.
Painting Effect Video Editing
லேரை காண கிளிக் பண்ணுங்க மியூசிக் பிளேயர் வீடியோ கொடுத்திருப்பேன் அதை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிடுங்க அதில் இருக்கும் ஆடியோவை மீட் பண்ணிக்கோங்க அப்படியே பேக்ல வந்துட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
ஏகன் லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க ஹார்ட் எஃபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் வரும் மல்டிபிள் ஆப்ஷன் எனப்பில் பண்ணிக்கோங்க.All Material link
இப்போ சாங்ஸ் ஆட் பண்ணிக்கலாம் நீங்க எந்த சாங்க வச்சு எடிட் பண்ணலாம்னு இருக்கீங்களா அந்த சாங் செலக்ட் பண்ணிக்கோங்க வீடியோ எல்லாம் கம்ப்ளீட் பண்ண வாட்டி மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணி எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க.